இதழ்


 • The Hitchhiker ‘s Guide to the Galaxy எழுதிய டோக்ளஸ் ஆடம்ஸ் மறைவு

  The Hitchhiker ‘s Guide to the Galaxy எழுதிய டோக்ளஸ் ஆடம்ஸ் மறைவு

  This entry is part of 18 in the series 20010513_Issue ஒரு அறிவியல்கதையாகவும், ஒரு கேலிச்சித்திரமாகவும், நகைச்சுவையாக எழுதப்பட்ட The Hitchhiker ‘s Guide to the Galaxy என்ற புத்தகத்தை எழுதிய பிரித்தானியரான டோக்ளஸ் ஆடம்ஸ் தன் 49ஆவது வயதில் சாண்டா பார்பரா என்ற கலிபோர்னிய நகரத்தில் மே 12ஆம் தேதி 2001இல் மாரடைப்பால் மறைந்தார். The Hitchhiker ‘s Guide to the Galaxy என்பது பிரிட்டிஷ் பிராட்கேஸ்டிங் கார்பரேஷனில் தொடராக […]


 • அரிசி வடை

  அரிசி வடை

  This entry is part of 18 in the series 20010513_Issue புழுங்கலரிசி –1ஆழாக்கு தேங்காய்த்துருவல் –10ஸ்பூன் உளுத்தம்பருப்பு –2ஸ்பூன் புளித்த கெட்டித்தயிர் –அரை ஆழாக்கு வற்றல் மிளகாய் –5 பெருங்காயம் –1துண்டு கருவேப்பிலை,கொத்துமல்லி –சிறிதளவு உப்பு –1ஸ்பூன் அரிசியை நன்றாகத் தண்ணீரில் களைந்துவிட்டு, தண்ணீரை நன்றாக வடியவிட்டு, அரிசியோடு உளுத்தம்பருப்பையும் போட்டு, தயிரில் 2மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு ஊறிய அரிசி, உளுத்தம்பருப்பு, வற்றல் மிளகாய், தேங்காய்த் துருவல், உப்பு, பெருங்காயம் இவைகளைக் கெட்டியாகத்தண்ணீர் […] • பூரிப் பாயாசம்

  பூரிப் பாயாசம்

  This entry is part of 18 in the series 20010513_Issue மைதா மாவு –அரை ஆழாக்கு பால் –அரை ஆழாக்கு சர்க்கரை –கால் ஆழாக்கு ஏலக்காய் –2 குங்குமப்பூ –1சிட்டிகை மைதா மாவை, ஒரு சிட்டிகை உப்பு போட்டு, சிறிது நீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும். அப்பளமாக இட்டு நெய் அல்லது ரேடியோ ஆயிலில் பொரித்து எடுத்துக் கொள்ளவும். கால் ஆழாக்குத் தண்ணீர், ஏலக்காய், சர்க்கரை, குங்குமப்பூ இவற்றைக் காய்ச்சிய பாலில் சேர்த்து […]