இதழ்

  • மட்டன் சாமியா

    மட்டன் சாமியா

    This entry is part of 15 in the series 20010422_Issue மட்டன்(கைமா) –1/2கிலோ கடலைப்பருப்பு –150கிராம் வெங்காயம் –2 பச்சைமிளகாய் –8 இஞ்சி –1துண்டு பூண்டு –8பற்கள் கிராம்பு –2 பட்டை –1துண்டு ஏலக்காய் –2 கொத்துமல்லித்தழை –தேவையான அளவு சோம்பு –1/2ஸ்பூன் கைமாக்கறியை சுத்தம் செய்யவும். கடலைப்பருப்பை நீரில் ஊறவைக்கவும். கறியை உப்பு சேர்த்து வேகவைக்கவும். இஞ்சி, பூண்டை தட்டிக் கொள்ளவும். வெங்காயம், கொத்துமல்லித்தழையைப் பொடியாக நறுக்கவும். பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு […]