இதழ்

  • வேர்க்கடலைச் சுண்டல்

    வேர்க்கடலைச் சுண்டல்

    This entry is part of 17 in the series 20010401_Issue பச்சை வேர்க்கடலை –3/4ஆழாக்கு உளுத்தம்பருப்பு –அரை ஸ்பூன் கடுகு –கால்ஸ்பூன் மிளகாய் –2 உப்பு –முக்கால்ஸ்பூன் வேர்க்கடலையை முதலில் உப்பு சேர்த்து வேகவைத்துக் தண்ணீரை வடியவிடவும். வாணலியில் சிறிது எண்ணெயைக் காயவைத்துக் கடுகு, உளுத்தம்பருப்பு, சிவப்பு மிளகாய் இவற்றை வறுத்துக்கொண்டு வேர்க்கடலையையும் போட்டுக் கிளறவும். தேவையானால் , தேங்காய் துருவலும் சேர்க்கலாம். வேர்க்கடலைச் சுண்டல் ரெடி.