இதழ்

  • ஆண்களை கிண்டல் செய்யும் 4 ஜோக்குகள்

    ஆண்களை கிண்டல் செய்யும் 4 ஜோக்குகள்

    This entry is part of 11 in the series 20001008_Issue ஏன் பெண்கள் பற்றிய ஜோக்குகள் சின்னதாக இருக்கின்றன ? ஆண்கள் அவற்றை ஞாபகம் வைத்துக்கொள்ளத்தான் ஒரு ஆணை sit-up கள் செய்யவைப்பது எப்படி ? டி வியின் ரிமோட் கண்ட்ரோலை இரண்டு பாதங்களுக்கும் நடுவில் வைத்து கட்டிவிடவேண்டியதுதான் ஆண்கள் ஏன் பெண்களை துரத்துகிறார்கள் (அந்தப் பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள எந்த வித எண்ணமுமில்லை என்றிருந்தாலும்) ? கார் எப்படியும் ஓட்டப் போவதில்லை […]