கரும்பு உற்பத்தியாளர்களுக்கு இனிப்பாக இருக்கும் எத்தனால் கார்கள்.

அமெரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா, போன்ற நாடுகளில் எத்தனால் என்ற சாராய எரிபொருள் விலையுயர்ந்ததாக இருந்தாலும், சுற்றுச்சூழலுக்கு மாசு அதிகம் ஏற்படுத்தாததாக இருப்பதால் புதிய வழித்தடத்தை ஏற்படுத்தி வருகின்றது. அதே நேரம், ஆசிய நாடுகளில்…

எபோலா வைரஸ் நோய் வெகுவேகமாக காபோன் நாட்டிலிருந்து பரவி வருகிறது

எபோலா காய்ச்சல் என்ற தொத்து நோய் காபோன் நாட்டிலிருந்து ‘வேகமாகவும், நிர்ணயிக்க முடியாத அளவிலும் ‘ பரவி வருகிறது என்று செஞ்சிலுவைச் சங்கம் எச்சரித்து இருக்கிறது. ஒரு பெண் காபோன் நாட்டிலிருந்து காங்கோ நாட்டிற்கு…

அண்டார்டிகாவில் உருகும் பனிப்பாறைகள் கடல் மட்டத்தை உயர்த்துகின்றன என நிபுணர்கள் கூறுகிறார்கள்

அண்டார்டிகா உருகிறது. இது மெல்ல மெல்ல கடலின் மட்டத்தை உயர்த்திக்கொண்டு வருகிறது. ஐரோப்பிய தொலை உணர்வு துணைக்கோள் (European Remote Sensing Satellite) மூலம் கிடைத்த செய்திகளைக் கொண்டு அறிவியலாளர்கள் அறிந்த செய்திகள் அதிர்ச்சி…

மாறி வரும் செவ்வாய் கிரகம்

தட்ப வெப்ப நிலை மாறுதல்களால்,செவ்வாய் கிரகத்தின் பரப்பில் நீண்டகால மாறுதல்கள் நடந்து வருகின்றன என்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அதிக நுட்பமான பிம்பங்கள் மூலம் செவ்வாயின் தெற்கு துருவம் ஆராயப்பட்டு வருடம் முழுவதும் இருக்கும் உறைந்த மேற்பரப்பு…

மின் காகிதம் உருவாக்கத்தில் மிகப்பெரிய முன்னேற்றம்.

மின் காகிதம் என்றால் என்ன என்பதை முதலில் அறிய வேண்டும். மின் காகிதம் என்பது காகிதம் போலவே இருக்கும் பிளாஸ்டிக். இந்த பிளாஸ்டிக் காகிதத்தில் மை இல்லாமலேயே மின்சாரத்தின் மூலமாக மட்டுமே அதில் எழுத்துக்களையும்…

மரபணு மாற்றப்பட்ட பருத்தியை விற்க இந்திய அரசாங்கம் அனுமதி

இந்திய அரசாங்கம் வெகு விரைவிலேயே மரபணு மாற்றப்பட்ட பருத்தியை விற்க அனுமதி தரப் போவதாக அறிவித்திருக்கிறது. உயிர் தொழில்நுட்ப பிரிவின் தலைவரான திருமதி மஞ்சு சர்மா இதை தெரிவித்ததோடு, இதற்கான தேதியை நிர்ணயிக்கவில்லை என்பதையும்…

தென்னாப்பிரிக்க மூலிகைச் செடி எய்ட்ஸ் நோய்க்கு மருந்தாக இருக்கிறது

தென்னாப்பிரிக்காவின் ஒரு மருந்துச் செடி எய்ட்ஸ் நோயால் வருந்தும் பல கோடி ஏழை மக்களுக்கு பல வகையிலும் உதவுவதாக அறியப்பட்டிருக்கிறது. சுத்தர்லேந்தியா ஃப்ரூட்டெஸென்ஸ் (Sutherlandia Frutescens, sub-species Microphylla) தென்னாப்பிரிக்காவில் பல மருத்துவமனைகளில் அதன்…