புகை அடர்ந்த வட இந்திய மாநிலங்கள்

நாஸா என்ற அமெரிக்க விண்வெளி நிறுவனத்தின் துணைக்கோள்கள் மூலம் எடுக்கப்பட்ட ஒளிப்படத்தில் புகை அடர்ந்த வட இந்திய மாநிலங்களைப் பார்க்கிறீர்கள். வட இந்தியாவில் ஏரோஸோல் என்னும் புகை இமாலயத்தின் தெற்கு முனையிலிருந்து அடர்ந்து உத்தரபிரதேசம்,…

காந்த குளிர்சாதனப் பெட்டி (Magnetic Refrigerator) உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஏம்ஸ் (அயோவா , அமெரிக்கா) பரிசோதனைச்சாலையில் உள்ள அறிவியலாளர்கள் உலகத்தின் முதலாவது காந்த குளிர்சாதனப்பெட்டியை உருவாக்கியிருக்கிறார்கள். இது எதிர்காலத்தில் மிகவும் விலைகுறைந்ததாகவும், உபயோகிக்கும்போது குறைந்த சக்தியை உறிஞ்சுவதாகவும், சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பானதாகவும் இருக்கும் என்று கருதுகிறார்கள்.…

ஐஸ்லாந்து எரிபொருள் புரட்சியை ஆரம்பிக்கிறது

1874இல் அறிவியல் கதை எழுத்தாளரான சூல்ஸ் வெர்ன் எதிர்கால உலகத்தை கற்பனை செய்யும்போது அங்கு நிலக்கரிக்குப் பதிலாக தண்ணீரே உபயோகப்படுத்தப்படும் என்று எழுதினார். இப்போது ஐஸ்லாந்து மக்கள் அந்தக்கனவை நனவாக்க முடியும் அதுவும் அடுத்த…

இந்திய விவசாயத்தின் பிரச்னைகள்

வளமையான இந்தியாவில் பசி என்பது இந்தியாவின் விவசாயத்துறையை தெளிவாக எடுத்துரைக்கும் வாசகம். விவசாயிகளிடையே ஏராளமான தற்கொலைகளும், பட்டினிச்சாவுகளும். ஆனால், 700 லட்சம் டன்கள் தான்யங்களும், அளவுக்கு அதிகமான கோடைக்கால காரிஃப் விளைச்சலும் இவர்களது கஷ்டங்களை…