நான் சாஃப்ட்வேர்காரன், சாஃப்ட்வேர்காரன்

ரஜினிகாந்த் விஜயகாந்த் (பழைய எம்ஜியார் பாணியில்) ரிக்ஷாக்காரன், ஆட்டோக்காரன், பால்காரன் என்று எல்லாத் தொழில்களையும் செய்து நடித்துவிட்டார்கள். புரோகிராமர் சோகங்கள் தெரிந்தால், புரோகிராமராகவும் அவர்கள் நடித்திருப்பார்கள். இதுவரை நடிக்கவில்லையாதலால், ஆறுதலுக்கு டைட்டில் பாடலாவது பாடிப்பார்ப்போம்…

சொன்னார்கள்

முஷாரஃப் அவர்களின் பேச்சு: புதிய ஆரம்பத்துக்கான நம்பிக்கை ஹர்கிஷன் சிங் சுர்ஜீத் … அவர் பாகிஸ்தானை, சக்திவாயந்த, வளமையான, முன்னேறும், ஜனநாயக இஸ்லாமிய நாடாக ஆக்குவதைப் பற்றி பேசினார். .. http://www.ganashakti.com 21 ஜனவரி…

இந்திய நரகம்

ஒரு இந்தியன் செத்து நரகத்துக்குப் போனான் ஆச்சரியமாக அங்கு ஒவ்வொரு நாட்டினருக்கும் நரகம் இருப்பதைப் பார்த்தான். முதலில் ஜெர்மன் நரகம் இருந்தது. அங்கு வாசலில் இருப்பவனிடம் ‘இங்கே என்ன பண்ணுவார்கள் ? ‘ என்று…

முத்தையா முரளிதரன், 400 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த முதல் ஆஃப் ஸ்பின்னர்

ஜிம்பாப்வேயின் ஹென்றி ஓலோங்கோவை கல்லியில் வீழ்த்தியதுடன் தனது 400ஆவது விக்கெட்டை எடுத்த முரளிதரன், உலகத்தின் மிகச்சிறந்த பெளலராகவும் ஆக அதிக நேரம் பிடிக்காது. இதுவரை ஒரே ஒரு ஸ்பின் பெளலரே 400க்கும் அதிகமான விக்கெட்டுகளை…

இந்திய பாகிஸ்தான் எல்லையில் போருக்கு தயாராகும் நகரங்களும் பதட்டம் நிலவும் இடங்களும்

இந்திய பகுதியில் ஜெய்ஸல்மார் நகரத்துக்கு அருகில் நமது படை குவிக்கப்பட்டு வருகிறது. இது பாகிஸ்தான் பகுதியான ரஹிமியார் கான் நகரத்தைக் குறி வைத்து உருவாக்கப்படும் குவிப்பு. இந்த ரஹிமியார் கான் நகரம் வடக்கில் இருக்கும்…