சொல்புதிது’ இலக்கியவிழா

'சொல்புதிது' என்ற அமைப்பின் ஆதரவுடன் 'இலக்கிய ஞாயிறு' ஒன்று பிரான்சு நாட்டில் ஸ்ட்ராஸ்பூர் நகரில் கடந்த 19-9-2010 இனிதாக நடந்தேறியது. சிறப்பு விருந்தினர்கள் மங்கள விளக்கேற்ற திருமதி பூங்குழலிபெருமாள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட விழா ஆரம்பமானது. தொடக்கவிழாவிற்கு திரு அலன் ஆனந்தன்…