ரா.கிரிதரன்ஆச்சு. இருந்த கடைசி பெட்டியையும் ஷிப்மெண்டுக்கு அனுப்பியாகிவிட்டது. இன்னும் இரண்டு மாதங்களில் இந்தியா வந்து சேர்ந்துவிடும். பால்டிமோரிலேயே பதினைந்து வருடங்கள் கழித்து, இரு நாட்களில் இந்தியாவுக்கு பறக்க எல்லா ஏற்பாடும் செய்தாகிவிட்டது. அதிகாலை சோம்பல்…
தமிழாக்கம் - ரா.கிரிதரன்.சில சமயம் கைதிகளுக்கு எழுதப்படும் கடிதங்களும் தேடுதலுக்கு உட்படுத்தப்படும். ஆனால் ஒவ்வொரு கைதிக்கு வரும் கடிதத்தை படிக்க முற்பட்டால் இரவு வந்துவிடும். வோல்கோவாய் ஏதாவது தேடவேணுமென கூறிவிட்டான். அதனால் காவலாளிகள் தங்கள்…
ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாசாக்ரடிஸ் சொல்கிறார் : ஏதென்ஸ் குடிமக்களுக்கு அறிவுரை கூறும் ஒருவர் போரிலும் சமாதானத்திலும் எது…
அதிரை தங்க செல்வராஜன்அம்மாவை பிரிவது போல், மொழியை பிரிவதும் கஷ்டம்தான். தொன்னூறுகளின் இறுதியில், நவஜீவன் எக்ஸ்பிரஸில் அறிமுகமாகி பரோடாவில் இறங்கியபோது தஞ்சவூரும், தமிழும்தான் என்னையும் கல்யாணையும் நெருங்க வைத்தது. களிமண்ணில் பதிந்திருந்த மாட்டு குளம்புகளில்…
க.ராஜம்ரஞ்சனி, மலேசியா மீண்டும் ஒரு முறை கடிதத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டான். நண்பனிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்ட முகவரிக்குத் தபால் பெட்டியில் சேர்த்ததும் உள்ளம் குளிர்ந்தது அவனுக்கு. கடிதத்தின் உள்ளடக்கம் இது. சித்தார்த், எண்…
கமலாதேவிஅரவிந்தன். சிங்கப்பூர்.உடம்பெல்லாம் கசகசவென்றிருக்கிறது. சங்கரன்குட்டிக்கு அங்கே, இங்கே, எங்கே, என்றே தெரியாமல் உடம்பு பூராவும், சொறிந்துகொண்டே இருக்க வேண்டும்போலிருக்கிறது.ஆனாலும் எவ்வளவு நேரம் தான் சொறிவது? சொறிந்து, சொறிந்து , ஆங்காங்கே, தடிப்பு தடிப்பாய், தழும்பு…
இரா.முருகன்29 நவம்பர் 1900 - சார்வரி வருஷம் கார்த்திகை 15, வியாழக்கிழமை வேல்ஸ் இளவரசரின் ஸ்கோட்லாண்ட் விஜய யாத்திரையை வர்ணிக்கும் இந்தப் பத்திரிகைக் குறிப்பை நேற்று நம் பயனியர் பத்திரிகையின் முதல் பக்கத்தில் வாசகர்கள்…