திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20070419_Issue

அரசியலும் சமூகமும்

சிறுபான்மை, பெரும்பான்மை, மனப்பான்மை..

ஜடாயு சமீபத்தில் உத்திரப் பிரதேச நீதிமன்றம் முஸ்லீம்கள் 18.5% அந்த மாநிலத்தில் உள்ளதால் அவர்கள் சிறுபான்மையினர் அல்ல என்று ஒரு அதிர்ச்சி வைத்திய தீர்ப்பை அளித்தது. வழக்கம் போல, முஸ்லீம் ஓட்டு வங்கியைக் குறிவைத்திருந்த…

ஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு – காந்தி கிரியும்,கருத்துச் சுதந்திரமும்

ஸ்ரீனி இன்றைய வாழ்வின் நிலைகளில் நாம் தூக்கி எறிந்த மஹாத்மாவின் தியரி, காந்தி கிரியாக எவ்வாறு வேலை செய்யும்,ஜெயிக்கும் என்பதை மிகவும் யதார்த்தமாக கூறும் படம்,லாஹே ரஹோ முன்னாபாய்.படம் முடியும் போது தியேட்டரில் எல்லோரும்…

கண்ணீர் விட்டு வளர்த்த கதை!

செல்வம்- அருளானந்தம் �ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்� என்ற நூலை எழுதிய சி. புஸ்பராஜன் இறந்து ஒரு வருடமாகின்றது. ஐம்பதைந்து வருட வாழ்கை காலத்தின் பெரும்பகுதி கொட்டுகிற மழையில், இருளை அழித்துக் கிழிக்கும் மின்னலில்…

அறிவிப்புகள்

7 th FILCA International Film Festival

அறிவிப்பு7 th FILCA International Film Festival ------------------------------------------------------------------- You are hereby invited to attend FILCA's 7 th International Film Festival that will be held in Thiruvananthapuram…

திண்ணையில், எச். ஜி. ரசூல் மதங்கள் குறித்து

பிரகாஷ் தேவராஜுApril 12 திண்ணையில், எச். ஜி. ரசூல் மதங்கள் குறித்த கருத்துக்களை மிகவும் அழகாகத் தொகுத்துள்ளார். வரலாற்றுப் பின்னணியில் நோக்கினால், அனைத்து மதங்களும் வலியுறுத்த நினைப்பது ஒன்றே என்பது தெற்றென புரியும்படி விளக்கியுள்ளார்.…

காந்தி-பெரியார் பற்றி அருணகிரி

சோம்.இளங்கோவன்.திண்ணை பற்றி எனக்கு ஒரு நல்ல கருத்து இல்லை என்பதால் பார்ப்பதில்லை.காந்தி-பெரியார் பற்றி அருணகிரி என்பவர் எழுதியிருந்ததைச் சொன்னார்கள். அதற்கு உள்ள மரியாதை தரப்பட வேண்டுமல்லவா? 28-8-1927 குடியரசு தலையங்கம். "முக்கியமாக மூன்று விஷயங்களைப்…

நண்பர் அருணகிரிக்கு அன்புடன் ஓர் மறுமொழி.

தாஜ் மகாத்மா காந்தி - பெரியார் சந்திப்பின் நேரடி உரையாடல் பதிவு, என்னுடைய அறிமுக உரையுடன் திண்ணையில் வெளியாகி இருந்தது. நண்பர் அருணகிரி அது குறித்த தனது காட்டமான கருத்தை தெரிவித்திருக்கிறார். என்னுடைய கருத்தைச்…

ஒன்று என்றால் ஒன்றுதானா?

கண்ணன் ஹெச்,ஜி. ரஸ¥ல் அவர்கள், இஸ்லாத்தின் ஏக இறை தத்துவத்தைப் பற்றியும் இஸ்லாத்தின் வணக்க முறைகள், நோன்புகள் பற்றியும், ஒரு இஸ்லாமானவருக்கே உள்ள பெருமையொடு சொல்கிறார். நல்லது. அதில் அவருக்கு உ¡¢மையுள்ளது. நமக்கும் ஆட்சேபிக்க…

கி.மு. – கி.பி.க்களின் கட்டுடைப்பு

வஹ்ஹாபி நீண்ட இடைவெளிக்குப் பிறகு இஸ்லாம் குறித்துத் திண்ணையில் எழுத வந்த குலாம் ரஸூல், அது குறித்துக் கொஞ்சம் தெரிந்து கொண்டு எழுதியிருந்தால் எதிர்வினை புரிவதற்கான வாய்ப்பின்றிப் போயிருக்கும் எனக்கு. குலாமுடைய வழக்கமான வளவளாக்களை…

கடிதம்

சாய் (என்கிற) பேப்பர்பாய்'திண்ணை.காம்' இணைய இதழில் 'கடிதங்களும் அறிவிப்புகளும்'' பகுதியில் பிரசுரிக்க கடிதம் By சாய் (என்கிற)பேப்பர்பாய் அன்புள்ள திரு. மலர்மன்னன் அவர்களுக்கு, வணக்கம். என்ன தான் அகழ்வாராய்ச்சி புத்தி ஒட்டிக் கொண்டிருந்தாலும், சில…

அறிவியலும் தொழில்நுட்பமும்

இராணுவ ஏவுகணைகள் படைத்த இந்திய மேதை டாக்டர் அப்துல் கலாம் -3

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாஅக்கினி இடி முழக்கம்! அசுர வல்லமை ஊக்கம்! அவ்விதப் புதுநெறி படைக்க விரும்பும் பொறுமை யற்ற புயலினிலே பறக்கும் எமது கனவுகள்! டாக்டர் அப்துல் கலாம், பாரத…

இலக்கிய கட்டுரைகள்

தில்லியில் ஒரு நாடக விழா

வெங்கட் சாமிநாதன் Mahindra's Excellence in Theatre Awards சுருக்கமாக (META) மெடா வுக்கான தேர்வுகள் நடத்த விருப்பதாகவும் அதையொட்டி இந்தியாவின் எல்லா பிராந்தீயங்களிலிருந்தும் மொழிகளிலிருந்தும் வரவிருக்கும் நாடகங்களிலிருந்து கடைசிப் பரிசுப் போட்டிக்கு பத்து…

தமிழ்நூற்கடல் தி.வே. கோபாலையர் மறைவு (22.01.1926 – 01.04.2007)

மு.இளங்கோவன் தமிழ்நூற்கடல் என அறிஞர் பெருமக்களால் போற்றப்பட்ட பண்டித, வித்துவான் தி.வே. கோபாலையர் அவர்கள் உடல்நலம் குறைவுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிறுநீரகம் செயலற்றதாலும், நெஞ்சடைப்பாலும் உயிர் மீளமுடியாமல் 2007 ஏப்ரல் முதல் நாளன்று இயற்கை…

காரைக்கால் அம்மையார் பின்தள்ளப் பெற்றதன் சூழலும் அதில் உள்ள ஆணாதிக்க அரசியலும்

முனைவர் மு. பழனியப்பன் தமிழில் பக்தி இலக்கியங்கள் வாசிக்கப் பயன்படுவதைவிட அதிகம் பூசிக்கப் படுகின்றன. அவற்றுக்கென ஒரு வைப்புமுறை தற்போது ஏற்கப் பெற்றுள்ளது. இந்த வைப்புமுறையை ஏற்படுத்தியவராக ஏற்கப் பெறுபவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.…

ஆவுடையக்காள் பற்றிப் பாரதியார் கூறாது மறைத்ததேன்?-ஆய்வறிஞர் சு.வேங்கடராமனின் கேள்வி

தேவமைந்தன் 'அறியப்படாத தமிழ் இலக்கிய வரலாறு' என்ற தலைப்பில் மீனாட்சி புத்தக நிலையம் வெளியிட்டுள்ள முனைவர் சு. வேங்கடராமனின் ஆய்வு நூலை வாசித்துக் கொண்டிருந்தேன். எட்டாவது இயலான 'ஆவுடையக்காள் வேதாந்தப்பாடல் திரட்டு' எனக்குப் பல்வேறு…

தமிழரைத் தேடி – 1

பிரகஸ்பதி 1. முன்னுரை: தமிழ்ச் சமூக வரலாற்றையும், இந்திய சமூக வரலாற்றையும் வரலாற்றறிஞர்களும், வரலாற்றாய்வாளர் எனக்கூறிக் கொள்வோரும் தங்கள் சொந்த விருப்பத்திற்கேற்ப மனம் போன போக்கில் புனைந்து வருகின்றனர். தொல்பொருள் தடயங்களுக்கு, தொல்லியல் அறிஞர்கள்…

திருக்குறள் விழாவில் விளம்பரமோகம்

நீ “தீ” கடந்த 08.04.2007 அன்று தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் வளர் தமிழ் இயக்கம் இணைந்து நடத்திய விழா இனிதே நடைபெற்றது. விழாவின் சில சுவாரஸ்யமான தகவல்கள் இவிஎஸ் குழுமத்தினரால் விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும்…

யாகாவராயினும் �நா�காக்க

கண்டணுர் சசிக்குமார் கடந்த 08.04.2007 அன்று தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் வளர் தமிழ் இயக்கம் இணைந்து நடத்திய 20ம் ஆண்டு திருக்குறள் விழாவின் நிகழ்வின் பதிவுகள் உங்களுக்காக திரு ஹரிகிருஷ்ணன் தலைமையேற்க குமாரி இந்திராணி…

கதைகள்

மடியில் நெருப்பு – 34

ஜோதிர்லதா கிரிஜா அந்த ஆள் மறுபடியும் சற்றுத் தயங்கிய பின் சொன்னார்: “அன்னைக்கு ஓட்டல் சோளாவுக்கு வந்திருந்தீங்கல்லே ஒரு ஆளோட? அவருக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆயிட்டுதுங்க! உங்களுக்குத் தெரிஞ்சிருக்காதுன்னு தோணுது. அதான் சொல்லி வைக்கலாம்னு…

மாத்தா ஹரி – அத்தியாயம் 6

நாகரத்தினம் கிருஷ்ணா "ஆறிலும் சாவு நூறிலும் சாவு; ஆணுக்கு மட்டுமன்று பெண்ணுக்கும் அப்படியே. ஆதலால் உயிருள்ளவரை இன்பத்துடன் வாழவிரும்புதல் மனித உயிர்களின் கடமை. இன்பத்துக்கு முதல் அவசியம் விடுதலை" பாரதியின் கட்டுரை ஒன்றில் படித்தது.…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:7 காட்சி:8)

சி. ஜெயபாரதன், கனடாஎனது அங்கியைக் கொண்டுவா! எனது மகுடத்தைச் சூட்டு! என்னுள் எழும்பிடும் அழியா ஆசைகள்! எகிப்தின் திராட்சைகள் இனி என்னுதடை நனைக்கா! வேண்டாம்! அதோ கேள் ஈராஸ்! ஆண்டனி அழைக்கும் குரல் கேட்கும்…

கால நதிக்கரையில்… – அத்தியாயம் – 3

வே.சபாநாயகம் மெதுவாகக் கரையை நெருங்கினார். வலதுபுறம் சற்றுத்தொலைவில் தெரிந்த இடுகாட்டில் ஒரு பிணம் புகைந்து கொண்டிருப்பதைப் பார்த்தார். 'அட! இது நம் அப்பாவை எரித்த இடமல்லவா?' எந்த குறிப்பிட்ட இடத்தில் எரித்தது என்று காண…

நாவல்: அமெரிக்கா II – அத்தியாயம் ஆறு: மழையில் மயங்கும் மனது!

வ.ந.கிரிதரன் அன்று காலை தடுப்பு முகாம் வாசிகள் தமது காலை உணவை முடிக்கும் வேளையில் வானமிருண்டு சிறிது நேரத்திலேயே மழை பொழிய ஆரம்பித்து விட்டது. காலை பத்து மணிக்கெல்லாம் குடிவரவு அதிகாரிகள் உரிய பத்திரங்களுடன்…

நாதஸ்வாமி

எஸ். ஷங்கரநாராயணன்சிறிய ஊர், என்றாலும் மடத்தினால் ஊர் பேர்பெற்றதாய் இருக்கிறது. ஜனங்கள் அமைதியானவர்கள். சாதுவானவர்கள். மடாதிபதிக்கு ஊரில் நல்ல செல்வாக்கும் சொல்வாக்கும் உண்டு. மடத்தின் பெயரில் பள்ளிக்கூடம், கல்லூரி எல்லாம் இருக்கிறது. பச்சைச் சீருடையில்…

கலைகள்

இலை போட்டாச்சு ! -25 – எலுமிச்சம்பழச் சாதம்

பாரதி மகேந்திரன் எலுமிச்சம்பழச் சாதம் தேவை பச்சரிசி - அரை கிலோ எலுமிச்சம்பழம் - 3 பச்சை மிளகாய் - 6 அல்லது தேவைப்படி உளுத்தம் பருப்பு - 2 தே.க. கடலைப்பருப்பு -…

கவிதைகள்

காதல் நாற்பது (17) என்னிடத்தைத் தேர்ந்தெடு !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாகடவுள் தனது முன்னுக்கும் பின்னுக்கும் இடையே வடித்த கான சுரங்கள் அனைத்தையும் தொடலாம் நீ என்னரும் கவிஞனே ! தூய காற்றில் மௌனமாய் மிதந்திடும் இன்னிசையை மீட்டுவாய் நீ…

அம்மாவுக்காக சில வரிகள்

கோ.வெற்றி அன்று உன் மடியில் மழலையாய் நான்! இன்று என் இதயத்தில் நிணைவலையாய் நீ! அன்று என்னை பள்ளிக்கு அனுப்பிவிட்டு நீ தவித்த தவிப்பு இன்னும் என் நெஞ்சில் இன்று காலங்கள் கடந்தாலும் உன்னை…

வார்த்தைகளாய் மாறிய சூபியின் ரத்தம்

ஹெச்.ஜி.ரசூல் 1) இருள் கானகமீதேறி நானை முற்றுமழித்துச் செல்லும் விசித்திரப் பயணம் புலன்களும் புறவெளிகளும் மறந்த ஆன்மாவின் தனிமைக்குள் ரகசிய தூது. பத்து நூறாயிரம் வருசங்களாய் உறைந்துறைந்து கிடக்கும் எதுவுமற்று மிஞ்சி பனாவாகிப் போனது…

காலமும் காலமும்/ பாரதியார் சாலை

தாஜ் தாரைத் தப்பட்டைகளின் எதிரொலி வெள்ளத்தில் கரங்கள் குவிய சிரங்கள் தாழும் ஆராதனைக் கொண்டு வலம் வருமாம் நேற்று கோல வெளியில் வித்தகர்களின் தேரழகு. வியக்கும் விரல்களது கண்களின் நசிவில் பூத்த மா திரட்சி…

பெரியபுராணம்- 129 44. கணநாத நாயனார் புராணம்.

பா.சத்தியமோகன் “கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்” ( திருத்தொண்டத்தொகை - 9 ) 3921. எல்லா உயிர்களையும் ஈன்று காக்கின்ற உமையின் திருமுலை அமுது உண்டதால் கடல் சூழ்ந்த பெரிய உலகிற்கு வாழ்வு தந்த…

புரியாத புதிர்

ஆதிராஜ் கூத்தாடிப் பிழைக்கின்ற கூட்டத்தில் - ஓர் கோமாளிப் பாத்திரம் ஏற்றவன் - நான் பூத்தாடும் மலர் கண்டு நின்றவன் - யாரும் புனையாத மலர் வாங்கிச் சென்றவன்! பந்திக்குப் பறிமாறி வந்தவன் -…

நட்பா, காதலா

புதுவை சங்கரன் நான் காதல் வரம் கேட்டேன் நீ நட்பு விமோசனம் தந்தாய், நான் காதல் சுவாசம் கேட்டேன் நீ நட்பு மூச்சு தந்தாய், நான் காதல் தோட்டம் கேட்டேன் நீ நட்பு மலர்…

ஒரு சொல்.. தேடி..

புதியமாதவி, மும்பை பிரபஞ்சத்தில் வீசி எறிந்த ஒற்றைச் சொல்லைத் தேடி சுற்றி சுற்றி வருகிறது கோள்களும் விண்மீன்களும், எழுதப்பட்ட எல்லா காவியங்களிலும் தேடியாகிவிட்டது கிடைக்கவில்லை. ஒவ்வொரு பிறப்பிலும் வெவ்வேறு மொழிகளுடன் தேடும் பயணம். செத்த…

நகைச்சுவை

பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 15

சாய் (என்கிற) பேப்பர்பாய் டேக் 15 கோட்டையை பிடித்தது ' கோடம்பாக்கம் ' ! 31-1-1976. அன்று தமிழகத்தில் திமுக அரசு, ஐந்தாண்டு பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்வதற்கு முன்னரே திடீரெனக் கலைக்கப்பட்டது.…