அம்ாிதா ஏயெம் நேரம் இரவு 11.40. வெள்ளைநிறம் பூசப்பட்ட ஜன்னல் குறுக்குக் கம்பிகளினுாடாக துாரத்திலே தொிந்த கேள்ஸ் ெஉறாஸ்டலைப் பார்க்கிறேன். இன்னும், கொஞ்ச அறைகளில் விளக்குகள் எாிந்துகொண்டிருப்பது தொிகிறது. நிறையப்பேர் துாங்க, கொஞ்சப் பேர்…
ஏக்நாத் கடனாநதி ஆற்றின், அகலத்தை அளப்பது மாதிரி இந்தக்கரைக்கும் அந்தக்கரைக்கும் நடந்து கொண்டிருக்கும் சடச்சான், இன்று விடிவதற்கு முன்பே வாய்க்கால் கரையில் நின்றான். அவன் பெரும்பாலும் இங்கு வருவதில்லை. இந்த வாய்க்காலைத்தாண்டிதான் தினமும் ஆற்றுக்குச்…
சி. ஜெயபாரதன் இடம்: காட்டுப் போர்க்களம். நேரம்: மாலை பங்குகொள்வோர்: இலட்சுமணன், பரதன், சத்துருகனன், அனுமன், அங்கதன், சுக்ரீவன், லவா, குசா, இராமன், சீதா. ஆசிரம மருத்துவர், சீடர்கள். அரங்க அமைப்பு: பரதன் ஏவிய…
ஜோசப் தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட அந்த இரவு நேர விரைவு பேருந்தில் அவளைத் தவிர இரண்டோ, மூன்றோ பெண்களே இருந்தனர். அவளுக்கு அடுத்த சீட்டில் யாரும் இல்லாததால் ஏற்கனவே உறங்கிவிட்டிருந்த குழந்தையை…
தமிழில் : ராமன் ராஜா அந்த விண்வெளிக் கப்பலில் ஆனந்த ராவ் பயணிப்பதாகவே இல்லை. அவன் பவிசுக்கு சந்திரன், செவ்வாய் என்று உள்ளூர் ட்ரிப்புகளில்தான் சமையல் வேலைக்கு அனுப்புவார்கள். இது சூரியக் குடும்பத்திற்கு வெளியே…
ரம்யா நாகேஸ்வரன் “அமரர் கல்கி நினைவுச் சிறுகதை 2004” போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை “நாளைக்கு பெங்களூர் போகணும் ரேகா! வர நாலு நாள் ஆகும்னு நினைக்கறேன்” என்று தன் மனைவியிடம் சொன்னான்…
டாக்டர் என் சுவாமிநாதன் ==== சென்னையின் புறநகர்ப் பகுதியில் இருந்த அந்த வீட்டின் சின்ன அறையில் பத்து பேர் கூடியிருந்தார்கள். சபாபதி ' தமிழ் இலக்கியத்தில் குறுநிலமன்னர்கள் ' என்ற தலைப்பில் உரையாற்றிக் கொண்டிருந்தார்.…
வாஸந்தி அந்தக்கரிய உருவங்கள் அங்குதான் நிழலாடிக்கொண்டிருந்தன. அது அவனுக்கு தெரிந்த விஷயந்தான். அவற்றை அவனால் துரத்த முடியாது. அவை அவனது வாழ்வின் அங்கமாகிப்போனதிலிருந்து அவற்றைத் துரத்துவது என்பது ஒரு அசாத்தியமான விஷயம் என்று அவன்…
சந்திரவதனா காலைப்பொழுதுக்கே உரிய அவசரத்துடன் ஜேர்மனியின் கிராமங்களில் ஒன்றான அச் சிறு கிராமத்து வீதி இயங்கிக் கொண்டிருந்தது. கோடை என்றாலும் குளிர்ச்சியான காலை. பச்சையாய், பசுமையாய் மரங்களும், பூக்களுமாய் ஜேர்மனி அழகாகத்தான் இருந்தது. சிக்னலுக்காக…
ஸ்ரீனி 10:15 PM. 'பதினைந்து, பதினாறு .... அதோ இருக்கு..னா ஜன்னல் ஓரம் இல்ல. ஓக்கே..சமாளிச்சிடலாம்.. முன் சீட்ல இருக்கிற இந்த வயசான பெரியவரைத்தவிர யாரையும் காணோம். கொஞ்சம் இட நெருக்கடி இல்லாம உக்காரலாம்..மொதல்ல…