கோமதி நடராஜன் வயது தந்து வருவதில்லை விவேகம் என்று, சில பெரியவர்கள் பேசியே புரிய வைத்தனர். பேசாமல் கேட்டுக் கொண்டேன். கல்வி தந்து வருவதில்லை அறிவு என்று, சில பட்டதாரிகள்,பக்குவமாய் விளக்கினர். பாடமாய் ஏற்றுக்…
அருண் கொலட்கர்(மொழியாக்கம் - இரா.முருகன்) 1 என் காலத்தில் பம்பாயின் வர்த்தக இளவரசன் என்பார்கள் என்னை. நான் முன்கை எடுத்து எழுப்பிய இந்தப் பட்டணத்தில் பாரசீக சுல்தான் போல் இருந்தேன். இப்போது இங்கே ஒரு…
சத்தி சக்திதாசன் மந்திகளின் தோப்பின் நடுவே மடையர்களின் கும்பலினுள்ளே மரியாதையை அறியாதவர் முன்னே நான் மட்டும் ஏன் அலைகிறேன் ? மனிதனைத் தேடி இல்லம் முழுவதும் பொருளையும் இதயம் முழுதும் இருளையும் இரைக்க இரைக்கச்…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா இன்னிசையில் கானத்தை, என்னரும் அதிபனே! எவ்விதம் நீ பாடுகிறாய் என்பதை நான் அறிந்திலேன்! உன் கீதத்தைக் கேட்டு காலங் காலமாய் மெளனத்தில் மூழ்கி உளம் வியப்பில் ஆழ்ந்தது! உன்…
புகாரி மழை பொழிய பொன் மழை பொழிய மனம் நனையும் என் மனம் நனையும் மனம் நனைய என் மனம் நனைய முகம் தெரியும் உன் முகம் தெரியும் முகம் தெரிய உன் முகம்…
பசுபதி கண்ணை முழிப்பதோர் நாட்டினிலே -- அகக் கண்ணை விழித்ததோர் நாட்டினிலே -- பிறந்த மண்ணென்றன் வாழ்வில் மறைந்திடுமோ -- தசை வாட்டினும் ரத்தம் மறந்திடுமோ ? (1) உன்னூர் எதுவென்று கேட்கையிலே --…
பாஷா உன்னோடு உலகத்தில் வாழ்வதால் உன் சக மனிதனாகிறேன் உள்ளத்தில் உன்னை இருத்தி உன் கோவிலாகிறேன் மண்மேல் உன் தடம்தேடி உன்னை தொடர்ந்தவனாகிறேன் மாலையில் உன் பாடல்கேட்டு உன் இரசிகனாகிறேன் கோபத்தில் நீ கொதிக்க…
- பா .சத்தியமோகன் 9.இயற்பகை நாயனார் புராணம் 404. நீடுகின்ற வெண்கொற்றக்குடை உடைய சோழர் குலத் தோன்றல் அநபாயனின் முன்னவர்கள் பெருக்கிய புகழ் சிறப்பில் நிலைத்த புகழ் கொண்ட மருதநிலம் சார்ந்த நீர் நாட்டிலே…
தமிழ்மணவாளன் கடவுளர் குளம் உழவாரப்பணிக்கான உத்தரவு வந்து ஆழப்படுத்தும் வேலையை அமைச்சரொருவர் தொடங்கி வைக்கிறார் குதூகலமாய் சூழ்ந்து நிற்க பிரமாண்டமானவக் கோயிலின் மையத்தில் ஏழாம் நூற்றாண்டு பேரரசரொருவர் ஆன்மீகம் வளர்க்கத்தோண்டிய குளக்கரையில் அலங்காரங்களோடு ஆண்டவன்…
வெண்ணிலாப்ரியன். குளிரில் பற்கள் நடுங்குகின்றன. இரவின் திகில் என்னையும் சிதிலமாக்க அசாதாரண நிசப்த நிமிடங்களில் மஞ்சள் பல்பின் அப்பிய சோகத்தில் துர்நாற்ற சதைகளின் உயிரோட்டமாய் என் சுவாசமிருக்க தேடிக்கொண்டிருக்கிறேன். என் மனைவியின் தொலைந்து போன…