மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் மின்னசோட்டா (அமெரிக்க மாநிலம்) அரசாங்கமும் ஒப்பந்தத்துக்கு வந்திருக்கின்றன. ஐந்து வாரங்களுக்கு முன்னால், மின்னசோட்டா மாநிலம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மீது மின்னசோட்டா குடிமக்கள் சார்பில் வழக்குத் தொடுத்தது. (இதனை கிளாஸ் ஆக்ஷன் சூட்…