சுபாஷ் கக் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறிய நகரங்களில் வளர்க்கப்பட்ட நான் படிப்பறிவு அற்ற மக்களை அடிக்கடி சந்தித்தேன். 100 வருடங்களுக்கு முன்னாலேயே பிரிட்டிஷ் அரசாங்கம் தனது கல்வித்திட்டத்தைத் தொடங்கியும், இந்தியாவின் எழுதப்படிக்கத்தெரிந்தவர்களின் சதவீதம்…
நாகூர் ரூமி - பி எஸ் நரேந்திரன் - கார்த்திக் - மயிலாடுதுறை சிவா - அரவிந்தன் நீலகண்டன் - ஞாநி ஆசாரகீனனை முன்வைத்து : மலையடிவாரத்தில் பெற்ற ஞானோதயம் ==================================================== நாகூர் ரூமி…
திண்ணைக்குழு திண்ணையில் வரும் சில கடிதங்களும் கட்டுரைகளும் சில பிழையாக பிறரை மனம் புண்படுத்தத்தக்க திட்டும் வார்த்தைகள் கொண்டவையாக வெளியாகி விட்டன. மனம் புண்பட்ட அனைவரிடமும் வருத்தம் தெரிவிக்கிறோம். திண்ணையில் வரும் படைப்புக்களுக்கும் கடிதங்களுக்கும்…
அரவிந்தன் நீலகண்டன் திரு.தொல்.திருமாவளவனின் பேச்சு எவ்விதத்திலும் நியாயமற்றதாக இருந்தது. திண்ணிய நிகழ்வில் தொடர்புடைய ஆதிக்கசாதியினர் ஊரறிந்த மதச்சார்பற்ற கட்சியுடன் தொடர்புடையவர்கள். இக்கட்சித்தலைமையுடன் பல மேடைகளை பகிர்ந்துவரும் திருமாவளவனுக்கு அவரிடம் இக்கேள்விகளை கேட்கத் தோன்றவில்லை. ஏன்…
ஸ்ரீ நீ உனக்குள் உள்முகமாக பயணம் செய்து பார்த்தாலங்கு உனக்கு இன்பமோ துன்பமோ இருக்க போவதில்லை.இதைத்தான் அன்று சாக்ரடாஸ் 'உன்னை அறிதல் ' என்றான். கருவி-கருத்தா-கருபொருள்-காாியம்-காரணம் இந்த 5 சொற்களிலும் ஆழ்ந்த உண்மை பொதிந்து…
மத்தள ராயன் இந்த கிறிஸ்துமஸ் சீசனின் இங்கிலாந்தில் சக்கைப்போடு போடுகிற புத்தகத்தின் பெயர் Eats, shoots and leaves. நிறுத்தக் குறிகள் (punctuation) பற்றிய இந்தப் புத்தகம் கோவிந்தா மஞ்சள், பச்சை அட்டையோடு பார்க்கப்…
பேர்லின் ராகவன் தமிழ்நாட்டில் இவ்வருடம் தலித், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கெதிராக இருஉாிமை மறுப்புச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முதலில் வந்தது கட்டாய மதமாற்றத் தடைச்சட்டமாகும். இச்சட்டமானது இந்திய சாதிய சமூக அமைப்பினுள் ஒடுக்கப்படும் தமது மனித, சமூக…
December 18, 2003 •
அண்ணா
அண்ணா ( 'திராவிட நாடு ' வார ஏட்டில் பேரறிஞர் அண்ணா 9/10/1955 அன்று தம்பிக்கு எழுதிய மடல்) 'ஆரியம் அனந்தாச்சாரியிடம் மட்டும் இல்லை. அம்பலவாண முதலியாரிடமும் இருக்கிறது ஆதிசேஷ செட்டியாரிடமும் இருக்கிறது. நெய்யாடிவாக்கம்…
December 18, 2003 •
K.ரவி ஸ்ரீநிவாஸ் கடந்த வாரத் திண்ணையில் ரோசா வசந்த் எழுதியிருந்த கட்டுரையை நீங்கள் படித்திருப்பீர்கள்.(1900களின் துவக்கத்தில் ?) நிகழில் சுஜாதா எழுதிய ஒரு விஞ்ஞானப் பார்வையிலிருந்து என்ற நூலை விமர்சித்து பிரமீள் அறிவியலும்,ஆன்மிகமும் குறித்து…
December 18, 2003 •
K.ரவி ஸ்ரீநிவாஸ் என் கட்டுரைக்கு எதிர்வினையாக கண்ணன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். கண்ணன் EPW கட்டுரையில் உள்ள தகவல்களை தன் பத்தியில் திரிக்காமல் எழுதியிருந்தால் பிரச்சினை இல்லை.அவர் 'பின் நவீனத்துவ அறிஞர்களை ஏமாற்ற '…