எனக்குப் பிடித்த கதைகள் – 86-புன்னகை என்னும் தற்காப்பு ஆயுதம்: திலீப்குமாரின் ‘மூங்கில் குருத்து ‘

பாவண்ணன் கேபிள் இணைப்பு வேலையில் எங்களுக்குத் துணையாக இருக்கும் இளைஞன் ராஜீவ். சுறுசுறுப்புக்குப் பேர்போனவன். வேலைக்குப் புறப்படும் முன்னர் ஒவ்வொரு நாளும் என்னென்ன எடுத்துச் செல்லவேண்டும் என்று சரிபார்த்துக்கொள்ள ஒரு பட்டியலை நான் அவனிடம்…