எஸ் என் நாகராஜன் 75 ஆண்டு நிறைவு : மலர் வெளியீடு
எஸ் என் நாகராஜன் 75 வயது நிறைவு நாளை ஒட்டி ஒரு தொகுப்பு டிசம்பர் 2002-ல் வெளியாகவிருக்கிறது. இந்த தொகுப்பிற்கு கட்டுரைகள் வரவேற்கப் படுகின்றன. எஸ் என் நாகராஜன் கருத்துகள் மீது, செயல்பாடுகள் மீதும்…