மத்தியக்கிழக்கில் நடந்துவரும் அறிவிக்கப்படாத போரின் கடைசிப்பகுதி, மிகவும் மோசமான தவறின் அடிப்ப்டையில் நடந்து வருகிறது. எகிப்திய பிரதேசங்களின் உள்ளே ஆழமாக நடந்துவரும் குண்டுவீச்சுகளால் சாதாரண மக்கள் சரணடைந்துவிட மாட்டார்கள், மேலாக, எதிர்க்கும் வைராக்கியம்தான் உறுதிப்படும்.…