பி.கே. சிவகுமார்
நாள்: ஜூலை 30, 2005 (சனிக்கிழமை) – காலை 10 மணி EST முதல் இரவு வரை
இடம்: 3 Waters Lane, Belle Mead, NJ 08502 (முகவரிக்கான வழி வேண்டுவோர் தனிமடலில் தொடர்பு கொள்க)
எழுத்தாளர்: புலிநகக் கொன்றை புதினம் எழுதியவரும், ஆழ்ந்த வாசகரும், தேர்ந்த விமர்சகருமான பி.ஏ. கிருஷ்ணன்
அனுமதி: இலவசம். மதிய உணவுக்கும் மாலை சிற்றுண்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்புக்கு: customerservice [at] anyindian [dot] com, pksivakumar [at] yahoo [dot] com
தொலைபேசி தொடர்புக்கு: 732-485-8403
நிகழ்ச்சி பற்றி: காலை முதல் இரவு வரை நடைபெறும் இந்நிகழ்வு ஒரு இன்பார்மல் நிகழ்ச்சியாகும். கலந்து கொள்கிறவர்கள் எழுத்தாளர் பி.ஏ. கிருஷ்ணனிடம் கலந்துரையாடலாம். நிகழ்ச்சி நிரல் எதுவும் இன்றிப் பார்வையாளர்களின் வசதிக்காக – அவர்கள் எழுத்தாளரிடம் சுலபமாகக் கலந்துரையாடும் பொருட்டு – இவ்வாறு செய்யப்பட்டிருக்கிறது.
RSVP: இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புகிற அன்பர்கள் ஜூலை 29, 2005 (வெள்ளி) இரவுக்குள் தங்கள் வருகையை நிச்சயப்படுத்தி மேற்கண்ட மின்னஞ்சல்களில் ஒன்றுக்கு எழுதுமாறு வேண்டிக் கொள்கிறோம். உணவு தொடர்பான ஏற்பாடுகளை முன்கூட்டியே திட்டமிடுவதற்கு இது உதவும் என்பதால் இந்த வேண்டுகோள்.
இந்நிகழ்ச்சிக்கு வடஅமெரிக்கவாழ் தமிழர்கள் அனைவரையும் எனிஇண்டியன்.காம் வருக வருகவென்று வரவேற்கிறது!
pksivakumar@yahoo.com
- அவனது கவிதைகள்
- நீள்கிறது கவலை
- பருவகாலம்
- வாசுகன் ஓவியக்கண்காட்சி 06th july 2005
- நினைவுக் கூட்டம் மறைந்த யாழ் பரி.யோவான் கல்லூரி அதிபர் சி.ஈ.ஆனந்தராஜாவின் 20 வது நினைவுக் கூட்டம்;.
- International Thirukkural Conference, July 8-10, 2005, Smith Auditorium, Howard Community College, 10901 Little Patuxent Parkway
- AnyIndian.com நடத்தும் எழுத்தாளர் சந்திப்பு
- தீபம் இதழ் தொகுப்புகள் I & II – அறிமுகம்
- விடிகின்ற பொழுதாய் கவிதை
- விண்வெளியில் செல்லும் வால்மீனுக்குப் பேரடி கொடுத்த பூமியின் எறிகணை! (Earth ‘s Deep Impact Space Probe Hits the Comet)
- கீதாஞ்சலி (30) கனவில் உன்னிசைக் கானம்! மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- குடை வாசிக்கும் கவிதை
- எது காதல் ?
- நான் மரணித்து விட்டேன்
- தாயின் உயிர்க்கொடிகள்
- பிரிவோம்…சந்திப்போம்!
- உயிர்த்திருத்தல்
- பச்சை மிருகம்
- பெரியபுராணம் – 47 சண்டேசுர நாயனார் புராணம் தொடர்ச்சி
- தீபம் இதழ் தொகுப்புகள் I & II – அறிமுகம்
- இந்திய அமெரிக்க உறவு – இந்திரா காந்தியின் வார்த்தைகளில்
- இந்தியா பாகிஸ்தான் போரில் பாகிஸ்தான் தோல்வியின் பின்விளைவுகள்
- புட்டோவுடன் அமெரிக்க உள்துறை அமைச்சர் உரையாடல்
- வங்கதேசப் போரின்போது அமெரிக்கக் கப்பல் – அமெரிக்க தூதுவரகம் அமெரிக்க உள்துறைக்கு அனுப்பிய தந்தி
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – 8 – லெக் வலென்சா – பாகம் 1
- AnyIndian.com நடத்தும் எழுத்தாளர் சந்திப்பு
- புலம் பெயர் வாழ்வில் வேலையும் பெண்களும்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்)(ஐந்தாம் காட்சி பாகம்-2)
- அதீதப் புள்ளி
- தீவுகள்..
- வளைந்து போன வீரவாள்