அசுரன் இழப்பு வருத்தம் அளிக்கிறது

This entry is part of 40 in the series 20080103_Issue

அரவிந்தன் நீலகண்டன்


அசுரன் ஒரு நேர்மையான வெளிப்படையான இளம் எழுத்தாளர். அவரது கோட்பாடுகள் எதிரானவை என்ற போதிலும் ஒரு சிந்திக்கும் இளைஞன் எனும் விதத்திலும் நல்ல மனிதர் நல்ல நண்பர் என்ற விதத்திலும் இந்த இழப்பு வருத்தம் அளிக்கிறது. அவரது பிரிவின் சோகத்தில் தத்தளிக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
-அரவிந்தன் நீலகண்டன்

Series Navigation