சி. கனகசபாபதி நினைவு பரிசு ,மற்றும் சி. சு .செல்லப்பா நினைவுப் பரிசு போட்டி முடிவுகள்

This entry is part of 33 in the series 20070913_Issue

பாரதி இலக்கியச் சங்கம்


பாரதி இலக்கியச் சங்கத்தின் சி. கனகசபாபதி நினைவு பரிசு ,மற்றும் சி. சு .செல்லப்பா நினைவுப் பரிசு போட்டி முடிவுகள்
சி.கனகசபாபதி நினைவு கவிதை போட்டி
இரு புத்தகங்கள் இப்பரிசுக்கென திருமிகு லஷ்மி அம்மாள் அவர்களால் தேர்வு செய்யப் பட்டிருக்கின்றது
அம்சப் பிரியாவின் ” உங்களிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை”
அமிர்தம் சூர்யாவின் “பகுதி நேரக் கடவுளின் நாட்குறிப்பேடு”
சி சு .செல்லப்பா பரிசுப் போட்டிக் கென வந்த சிறுகதைகள் எதுவும் பரிசுக் கென தேர்வு செய்யப் படவில்லை
பரிசுத் தொகையாக ரூபாய் 5000 இருவருக்கும் பட்டி வீரன் பட்டியில் வைத்து அக்டோபர் 6 ம் தேதி நடக்க இருக்கின்ற கூட்டத்தில் அளிக்கப் பட இருக்கின்றது
வாழ்த்துக்களுடன்
பாரதி இலக்கியச் சங்கம்

Series Navigation