பாரதி இலக்கிய சங்கமும் காவ்யா அறக்கட்டளையும் இணைந்து நடத்திய 2005 ஆம் ஆண்டுக்கான பரிசுப் போட்டி முடிவுகள் சி. க நினைவுபரிசுப் போ

This entry is part of 34 in the series 20051209_Issue

அறிவிப்பு


‘ எனக்கான காற்று ‘ எனும் கவிதை தொகுப்பிற்காக , கவிஞர் ஏ.இராஜலட்சுமி இந்த ஆண்டு சி. கனகசபாபதி நினைவுப் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றார்.

‘மலரினும் மெல்லிது ‘ எனும் சிறுகதை தொகுப்பிற்கு விழி. பா. இதயவேந்தன் இந்த ஆண்டு சி. சு செல்லப் பா நினைவுப் பரிசுக்கு தேந்தெடுக்கப் பட்டிருக்கின்றார்.

தேர்ந்தெடுக்கப் பட்ட ஒவ்வொருவருக்கும் ரூபாய் 5000 பரிசுத் தொகையாக வழங்கப் படும். பரிசளிப்பு விழா சிவகாசியில் டிசம்பர் மாதம் 28ம் தேதி நடை பெறும்.

விழா பற்ரிய முழு தகவல்கள் இன்னும் ஒரு வாரத்தில் வெளீயிடப்படும்

—-

Series Navigation