பாப்லோ நெருடா
சூலை 12, 1904இல் Ricardo Reyes Basoalto என்ற பெயரில் சிலி நாட்டின் தெற்குப் பகுதியில் பிறந்த பாப்லோ நெருடாவின் வாழ்க்கை கவிதையும் அரசியலும் செறிவுற்று விளங்குவதாக இருந்தது. 1923இல் தன்னுடைய எல்லா சொத்துக்களையும் விற்று தன்னுடைய முதல் கவிதைப்புத்தகத்தை (Crepusculario) வெளியிட்டார். தன்னுடைய குடும்பத்தினர் அறியக்கூடாது என்றும், தான் கவிதை எழுதுவதால் தன் குடும்பத்துக்கு அவமானம் வரக்கூடாது என்றும் பாப்லோ நெருடா என்ற புனைப்பெயரில் இந்தக் கவிதைப் புத்தகத்தை வெளியிட்டார். அடுத்த வருடம் Veinte poemas de amor y una cancion desesperada காதலும் சோகமுமான இருபது கவிதைகள் என்ற புத்தகத்தை வெளியிட்டார். இந்தப் புத்தகம் இவரை ஒரு பெரும் கவிஞராகவும் அனைவருக்கும் தெரிந்தவராகவும் இவரை ஆக்கியது. இருபது வயதில் படிப்பை விட்டுவிட்டு முழு நேரக்கவிஞராக ஆனார் நெருடா.
தென்னமெரிக்க நாடுகள் கவிஞர்களை கெளரவப்படுத்தும் வழக்கமான வழியில் சிலி நாடும் இவருக்கு ராஜாங்க வேலைகள் கொடுத்தது. பர்மாவில் தூதுவராக நியமிக்கப்பட்ட இவர் பிறகு அர்ஜெண்டைனாவில் சிலி நாட்டு தூதுவராகவும் நியமிக்கப்பட்டார். அங்கு இருந்த ப்ரெடெரிக்கோ கார்ஸியா லோர்க்கா என்ற புகழ்பெற்ற கவிஞருடன் நட்பு ஏற்பட இது காரணமாயிற்று. பிறகு ஸ்பெயினில் மாட்ரிட் நகருக்கு சிலி நாட்டால் அனுப்பப்பட்ட இவர், அங்கு மானுவல் அல்டோகைர் என்ற கவிஞரை சந்தித்தார். அவருடன் இணைந்து இலக்கிய மீள்பார்வைக்காக ( Caballo verde para la poesச்a )என்ற அமைப்பை உருவாக்கினார். ஸ்பானிய உள்நாட்டுப்போர் இவரது அரசியல் முதிர்ச்சிக்குக் காரணமாயிற்று. கார்ஸியா லோர்க்கா அவர்களது தூக்குத்தண்டனை உள்ளிட்ட பலவற்றை தன்னுடைய குறிப்புகளில் குறித்திருக்கிறார். இவர் வெளிப்படையாக உள்நாட்டுப்போரில் ஒரு தரப்புக்கு ஆதரவாகப் பேசியது இவரை சிலி நாடு மீண்டும் சிலிக்கு அழைத்துக்கொள்ள (1937) காரணமாயிற்று.
இவர் பின்னர் ஐரோப்பாவுக்குத் திரும்பி வந்து அமெரிக்காவுக்கு செல்லும் போர் அகதிகளுக்கு உதவினார். 1938இல் மீண்டும் சிலி வந்தார். தன்னுடைய அரசியல் வேலைகளை திரும்ப ஆரம்பித்தார். மிக அதிகமாக எழுதினார். 1939இல் சிலி கான்ஸல் ஆக மெக்ஸிகோவில் நியமிக்கப்பட்டார். மீண்டும் சிலிக்கு 1943இல் திரும்பி வந்து கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செனட்டுக்கு தேர்தலில் நின்று வென்றார். கம்யூனிஸம் சட்டத்துக்குப் புரம்பானது என்று சிலி அரசாங்கம் அறிவித்து இவரை செனட்டிலிருந்து விலக்கியது. தலைமறைவாக இருந்த இவர் Canto general என்ற புத்தகத்தை 1950இல் வெளியிட்டார்.
1952இல் அரசாங்கம் இடதுசாரி எழுத்தாளர்கள் அரசியல்வாதிகள் மேல் இருந்த தடையை விலக்கியது. பாப்லோ மீண்டும் சிலி திரும்பி வந்து மாட்டில்டே உருடியா என்ற தன் மூன்றாம் மனைவியை திருமணம் செய்தார். (மாரியா அண்டோனியட்டே ஹானெக்கர் என்பவருடன் முதல் திருமணம், டெலியா டெல் காரில் என்பவருடன் இரண்டாம் திருமணம் இரண்டும் விவாகரத்தில் முடிந்தன) மக்கள் கவிஞர் என்று பலராலும் போற்றப்பட இவரது அரசியல் கவித்துவ வாழ்க்கை அடுத்த 21 வருடங்கள் செழிப்பாக இருந்தது. இந்த காலகட்டத்தில் ஏராளமான பரிசுகளைப் பெற்றார். இண்டர்நேஷனல் பீஸ் பிரைஸ் 1950, லெனின் சமாதான பரிசு 1953, ஸ்டாலின் சமாதான பரிசு 1953, நோபல் பரிசு 1971. ப்ரான்ஸ் தூதுவராக இருந்தபோது புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்டு நெருடா தன்னுடைய வேலையை ராஜினாமா செய்து சிலி திரும்பினார். செம்டெம்பர் 23, 1973இல் அவர் ஆதரித்த ஆலண்டே ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு 12 நாட்களுக்குப்பின்னர் சாண்டியாகோ வில் மரணமடைந்தார்.
A Selected Bibliography
Poetry
Viente poemas de amor y una cancion desesperada (1924)
Anillos (1926) , prose poems; with Tomas Lago.
Residencia en la tierra (1933) poetry and prose.
Espana en el corazon: Himno a las glorias del pueblo en la guerra (1937)
Alturas de Macchu-Picchu (1948)
Canto General (1950)
Los versos del capitan: Poemas de amor (1952) published anonymously until the 3rd edition (1963).
Odas elementales (1954)
Las uvas y el viento (1954)
Estravagario (1958)
Cien sonetos de amor (1959)
Las piedras de Chile (1961)
Cantos ceremoniales (1961)
Plenos poderes (1962)
Memorial de Isla Negra (1964)
Las piedras del cielo (1970)
El mar y las campanas: Poemas (1973)
La rosa separada (1973)
Libro de las preguntas (1974)
El corazon amarillo (1974)
Jardin de invierno (1974)
Prose
El habitante y su esperanza (1925)
Discurso pronunciado con ocasion de la entrega del premio Nobel de literatura (1971)
Confieso que he vivido: Memorias (1974)
Correspondancia (1980) edited by Margarita Aguirre.
Anthology
Paginas escogidas de Anatole France (1924)
Visiones de las hijas de Albion y el viajero mental (1935) by William Blake.
Visiones de las hijas de Albion y el viajero mental (1935) by William Blake.
Romeo y Julieta (1964) by William Shakespeare.
Cuarenta y cuatro (1967) ; Rumanian poetry.
Drama
Fulgor y muerte de Joaquin Murieta: Bandido chileno injusticiado en California el 23 julio 1853 (1967)
Poetry in Translation
Residence on Earth (1962) selections from Residencia en la tierra trans. by Clayton Eshleman
The Heights of Macchu Picchu (1966) trans. by Nathaniel Tarn.
Twenty Poems (1967) from Residencia en la tierra, Canto general, and Odas elementales, trans. by James Wright and Robert Bly.
Twenty Love Poems and a Song of Despair (1969) translation by W. S. Merwin
A New Decade: Poems, 1958-1967 (1969) ed. by Ben Belitt, trans. by Belitt and Alastair Reid.
Pablo Neruda: The Early Poems (1969) trans. by David Ossman and Carlos B. Hagen.
Stones of the Sky (1970) trans. by James Nolan.
Selected Poems (1970) ed. by Nathaniel Tarn, trans. by Anthony Kerrigan and others.
Neruda and Vallejo: Selected Poems (1971) edited by Robert Bly; trans. by Bly and others.
New Poems, 1968-1970 (1972) ed. and trans. by Ben Belitt.
Splendor and Death of Joaquin Murieta (1972) trans. by Ben Belitt.
The Captain ‘s Verses (1972) trans. by Donald D. Walsh.
Extravagaria (1972) trans. by Alastair Reid.
Five Decades: A Selection (Poems 1925-1970) (1974) ed. and trans. by Ben Belitt.
Fully Empowered: Plenos poderes (1975) trans. by Alastair Reid.
Memoirs (1976) translated by Hardie St. Martin.
Pablo Neruda and Nicanor Parra Face to Face (1977) ; speeches.
Isla Negra: A Notebook (1980) trans. by Alastair Reid.
Passions and Impressions (1982) trans. by Margaret S. Peden.
Windows That Open Inward: Images of Chile (1984) trans. by Alastair Reid and others.
A Separate Rose (1985) trans. by William O ‘Daly.
Winter Garden (1986) trans. by William O ‘Daly.
100 Love Sonnets (1986) trans. by Stephen J. Tapscott.
The Stones of Chile (1987) trans. by Dennis Maloney.
The Sea and the Bells (1988) trans. by William O ‘Daly.
The House at Isla Negra (1988) trans. by Dennis Maloney and Clark Zlotchew.
Late and Posthumous Poems, 1968-1974 (1989) ed. and trans. by Ben Belitt.
Selected Odes of Pablo Neruda (1990) trans. by Margaret S. Peden.
The Yellow Heart (1990) trans. by William O ‘Daly.
The Book of Questions (1991) trans. by William O ‘Daly.
Spain in the Heart: Hymn to the Glories of the People at War (1993) trans. by Richard Schaaf.
Pablo Neruda: An Anthology of Odes (1994) ed. by Yvette E. Miller, trans. by Maria Giacchetti.
Full Woman, Fleshly Apple, Hot Moon : Selected Poems of Pablo Neruda (1998) trans. by Stephen Mitchell.
Pablo Neruda exhibits elsewhere on the web:
- Pablo Neruda (1904-1973)
Bio and bibliography at the Pegasos Author ‘s Calendar site.
- The Nobel Prize in Literature 1971
Bio and an English translation of his Nobel lecture.
- Elementary Odes
Nine poems, posted by Patricio Mason.
- "A Dog Has Died"
Translated by Alfred Yankauer. From Poetry February 1999.
- "The Men" and "The Other Men"
Translated by Alfred Yankauer. From Poetry January 2000.
- Twelve Poems
Translated by Jodey Bateman.
- Spanish: Pablo Neruda
A vast resource at the University of Chile site.
- "Gentleman Alone," translated by Mike Topp
From Exquisite Corpse 7.
- Pablo Neruda: A Documentary
This website contains information about a Neruda documentary and includes bilingual poems and links to other resources.
- Two poems
Translated by John Felstiner. From The American Poetry Review, July/August 2003; reprinted at Poetry Daily.
- கடிதம் ஜூலை 15, 2004
- பாரென்ஹீட் 9/11
- Capturing the Freidmans (2003)
- பாப்லோ நெருடா
- அரசியலும் ஆங்கில மொழியும்
- எத்தனை நூற்றாண்டு வந்தாலும்
- ஆட்டோகிராஃப் ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ‘
- மனவெளி 11-வது வருட நாடக நடன விழா- ஜூலை 18 , 2004
- உலகத் தமிழ் சிறுகதைப் போட்டி முடிவுகள்
- கடிதம் ஜூலை 15,2004
- கடிதம் ஜூலை 15,2004
- சிம்ஃபனியில் திருவாசகம்
- கடிதம் ஜூலை 15, 2004 -பாலைவன வெட்டுக்கிளிகள், வஹாபிசம், கிணற்றுத் தவளைகள்
- மெய்மையின் மயக்கம்-8
- கேள்விகளின் புத்தகத்திலிருந்து
- இந்தப் புத்தகத்தின் மீதென் காதல்
- விழிப்பு
- வேடத்தைக் கிழிப்போம் – 2
- மழை வருது
- கழிவுகள்
- அதே கனவு
- நிஜங்களாக்கு….
- சமாதானமே!
- உணர்வு
- தமிழ் இலக்கியத் தோட்டம் – வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது – 2004
- எங்கள் தாயே
- நாகூர் ஹந்திரி
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் -28
- குண்டுமணிமாலை
- வாரபலன் – ஜூலை 15 , 2004 : பொன்குன்னம் வர்க்கி , மரணத்திற்குப் பின்னும் மதம் விடாது , அடி உதவுமா , சிவகுமாரின் ‘கொங்குதேர் வாழ்
- சீனா : கம்யூனிஸத்திலிருந்து பாஸிஸத்துக்கு
- காங்கிரஸின் இன்னொரு கரிபி ஹடாவ் பட்ஜெட்
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் -11 : AIMSIndia இசைக் கச்சேரி
- In a different league : ஹிண்டுவைப் பற்றிய ஒரு முன் எச்சரிக்கை
- பாஸ்டன்வாசியின் செல்லாத வோட்டு
- தீருமா சென்னையின் தாகம் ?
- உள் சாரல்
- நிஜங்களாக்கு….
- துணைநலம்
- கழுகுக்குத்தெரியுமா கற்பூர வாசனை ?
- சத்தியின் கவிக்கட்டு 15
- கருவறை சொர்க்கம்
- சாவோடு வாழ்தல்
- காற்றுக்கிளி
- காலம் கடந்த காதல் கவிதைகள்
- கணவனைக் கொல்லும் காரிகை
- பரிதியின் ஒளிக்கனலில் மின்சக்தி உற்பத்தி [Electrical Energy from Solar Power]
- வெந்தயக் கோழிக்கறி
- வெங்கடேஷின் ‘நேசமுடன் ‘- அறிவுப்பூர்வமான தளம்: அக்கறையான தேடல்.
- புரட்சி வருகுது – பாரன்ஹீட் 911