chicken with methi
தேவையான பொருட்கள்
2 கோப்பை எலும்பில்லாத கோழிக்கறி சதுரங்களாக வெட்டியது
1 மேஜைக்கரண்டி சிவப்பு மிளகாய்த்தூள்
1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள்
1 தேக்கரண்டி சோம்பு
1 தேக்கரண்டி வெந்தயம், 1/4 கோப்பை தண்ணீரில் ஊறவைத்தது
கை நிறைய கொத்துமல்லித்தழை
1 தேக்கரண்டி வெள்ளை மிளகுத்தூள்
1 மேஜைக்கரண்டி திடார் தேங்காய்ப்பால் பவுடர்
1 மேஜைக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது
1 கோப்பை கிரீம்
1/2 கோப்பை தக்காளி விழுது
1/2 கோப்பை தயிர்
1/4 கோப்பை எண்ணெய்
உப்பு ருசிக்கேற்ப
Ingredients:
2 cup boneless chicken cut into cubes
1 tbsp red chilli powder
1/2 tsp turmeric powder
1 tsp cumin seed
1 tsp methi soaked in 1/4 cup water
a handful of coriander leaves roughly chopped
1 tspwhite pepper
2 tbsp instant coconut cream powder
1 tbsp ginger/garlic paste
1 cup fresh cream
1/2 cup tomato puree
1/2 cup curd
1/4 cup oil
salt to taste
Method:
செய்முறை
எண்ணெய் சூடு செய்து அதில் இஞ்சிப்பூண்டு விழுது போட்டு பழுப்பு நிறமாகும்வரை வதக்கவும். இதில் கோழிக்கறி போட்டு 5 நிமிடங்கள் வதக்கவும்.இத்துடன் தயிர், தக்காளி விழுது போட்டு நன்கு கலந்து தண்ணீர் வற்றும் வரைக்கும் வேகவைக்கவும். இத்துடன் சிவப்பு மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் வெள்ளை மிளகு சோம்பு வெந்தயம் கொத்துமல்லி உப்பு தேங்காய் பவுடர் , கிரீம் ஆகியவற்றைக் கலந்து கோழி நன்கு வேகும் வரைக்கும் சமைக்கவும். பிறகு இதனை எடுத்து கொத்துமல்லி போட்டு பரிமாறலாம்.
.
Heat oil in a pan add ginger/garlic paste. Fry till slightly brown. Add chicken and stir fry for five minutes. Add tomato puree and curd and mix well. Cook till water dries. Add red chillie powder, turmeric powder, white pepper, cumin seed,methi, coriander leaves, salt, coconut powder and fresh cream. Mix well. Cook till chicken is done. Remove. Garnish with coriander leaves. Serve with french fries.
- கடிதம் ஜூலை 15, 2004
- பாரென்ஹீட் 9/11
- Capturing the Freidmans (2003)
- பாப்லோ நெருடா
- அரசியலும் ஆங்கில மொழியும்
- எத்தனை நூற்றாண்டு வந்தாலும்
- ஆட்டோகிராஃப் ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ‘
- மனவெளி 11-வது வருட நாடக நடன விழா- ஜூலை 18 , 2004
- உலகத் தமிழ் சிறுகதைப் போட்டி முடிவுகள்
- கடிதம் ஜூலை 15,2004
- கடிதம் ஜூலை 15,2004
- சிம்ஃபனியில் திருவாசகம்
- கடிதம் ஜூலை 15, 2004 -பாலைவன வெட்டுக்கிளிகள், வஹாபிசம், கிணற்றுத் தவளைகள்
- மெய்மையின் மயக்கம்-8
- கேள்விகளின் புத்தகத்திலிருந்து
- இந்தப் புத்தகத்தின் மீதென் காதல்
- விழிப்பு
- வேடத்தைக் கிழிப்போம் – 2
- மழை வருது
- கழிவுகள்
- அதே கனவு
- நிஜங்களாக்கு….
- சமாதானமே!
- உணர்வு
- தமிழ் இலக்கியத் தோட்டம் – வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது – 2004
- எங்கள் தாயே
- நாகூர் ஹந்திரி
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் -28
- குண்டுமணிமாலை
- வாரபலன் – ஜூலை 15 , 2004 : பொன்குன்னம் வர்க்கி , மரணத்திற்குப் பின்னும் மதம் விடாது , அடி உதவுமா , சிவகுமாரின் ‘கொங்குதேர் வாழ்
- சீனா : கம்யூனிஸத்திலிருந்து பாஸிஸத்துக்கு
- காங்கிரஸின் இன்னொரு கரிபி ஹடாவ் பட்ஜெட்
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் -11 : AIMSIndia இசைக் கச்சேரி
- In a different league : ஹிண்டுவைப் பற்றிய ஒரு முன் எச்சரிக்கை
- பாஸ்டன்வாசியின் செல்லாத வோட்டு
- தீருமா சென்னையின் தாகம் ?
- உள் சாரல்
- நிஜங்களாக்கு….
- துணைநலம்
- கழுகுக்குத்தெரியுமா கற்பூர வாசனை ?
- சத்தியின் கவிக்கட்டு 15
- கருவறை சொர்க்கம்
- சாவோடு வாழ்தல்
- காற்றுக்கிளி
- காலம் கடந்த காதல் கவிதைகள்
- கணவனைக் கொல்லும் காரிகை
- பரிதியின் ஒளிக்கனலில் மின்சக்தி உற்பத்தி [Electrical Energy from Solar Power]
- வெந்தயக் கோழிக்கறி
- வெங்கடேஷின் ‘நேசமுடன் ‘- அறிவுப்பூர்வமான தளம்: அக்கறையான தேடல்.
- புரட்சி வருகுது – பாரன்ஹீட் 911