இயற்கைதானே

This entry is part of 31 in the series 20100128_Issue

காவிரிக்கரையோன் MJVகொட்டும் மழைக்கு
குடைகள் இயற்கை என்றால்,
இருட்டும் மாலைக்கு நிலா
வெளிச்சம் இயற்கை என்றால்,
நம் காதலுக்கு உன் முதல்
சொல், “செருப்பு பிஞ்சிடும்”
என்பதும் இயற்கை தானே!!!

Series Navigation