32வது இலக்கியச்சந்திப்பு – பாரிஸ் – 2005 – நவம்பர் 12,13

This entry is part [part not set] of 28 in the series 20050916_Issue

அறிவிப்பு


புலம்பெயர்ந்து வாழும் இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொள்ளும் இலக்கியச் சந்திப்பின் 32வது தொடர் இம்முறை பாரிஸில் நவம்பர் மாதம் 12ம் 13ம் திகதிகளில் வரும் சனி,ஞாயிறு இரு தினங்களிலும் நடைபெறவுள்ளது. இச்சந்திப்பில் சமூக, பொருளாதார அரசியல், கலை இலக்கியம் சார்ந்த கருத்தாடல்கள் நடைபெறும். இச் சந்திப்பில் கலந்து கொள்ள விரும்பும் ஆர்வலர்கள் கீழுள்ள மின்னஞ்சல், தொலைபேசி மற்றும் முகவரியோடு தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

இந்த இலக்கியச் சந்திப்பானது இவ்வருடத்தோடு தனது 17வது ஆண்டை நிறைவு செய்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தோழமையோடு

ஒருங்கிணைப்பாளர்கள்

32வது இலக்கியச் சந்திப்பு – பாரிஸ்

முகவரி:

தமயந்தி

27 rue Jean Moulin

92400 Courbevoie

France.

தொலைபேசி:

0033149978983

004770133705

மின்னஞ்சல்:

ilak-chanthippu32@hotmail.fr

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு