25 வது பெண்கள் சந்திப்பு

This entry is part [part not set] of 35 in the series 20060922_Issue

அறிவிப்பு


25 வது பெண்கள் சந்திப்பு

புலம்பெயர் வாழ் பெண்களின் 25வது பெண்கள் சந்திப்பானது எதிர்வரும் நவம்பர் மாதம் 4ம் திகதி சனிக்கிழமை ஜேர்மனி ஸ்ருட்காட் நகரில் நடைபெறவுள்ளது. நிகழ்ச்சிகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். கலந்து கொள்ள விரும்புவர்கள்

தொடர்புகட்கு

மங்கையர்க்கரசி சிவராஜன் :- 0049 7114411769 Sivarajan@arcor.de

மேரி விஜயகுமார்:- 00497142490119 Marywijay@yahoo.de

தேவா கெரோல்ட் :- 0049721359675 Theva.herold@gmx.net

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு