ஜடாயு
ஸ்ரீ ஸ்ரீ யின் அரசியல் என்ற தலைப்பில் சென்ற திண்ணை இதழில் திரு. கூத்தாடி ஆன்மீக குரு ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் சில கருத்துக்களைக் குறிப்பிட்டு அவரது இந்து உணர்வு அவரது ஆன்மிக உணர்வோடு இயைந்ததல்ல என்ற தொனியில் எழுதியிருந்தார்.
// அது தான் எனக்கு ஆச்சிரியமாக இருக்கிறது மேற்கில் ஒரு முகமும் இந்தியாவில் இந்து முகமுகவா இருக்கிறார் ? //
ஸ்ரீஸ்ரீயிலிருந்து ஒரு 100 வருடம் முன்னே சுவாமி விவேகானந்தருக்குப் போவோம். உலகளாவிய ஆன்ம நேய ஒற்றுமை அவரது செய்தியாக இருந்தது. ஆயினும் தான் இந்து என்பதை அவர் மிக்க பெருமையோடு சொல்லிக் கொண்டார், இந்தியாவிலும் சரி, மேற்கிலும் சரி. மத மாற்றத்தையும் கிறிஸ்தவ மிஷநரிகளையும் மிகவும் காட்டமாக எதிர்த்திருக்கிறார் என்பது அவரை ஓரளவு படித்தவர்கள் எல்லாருக்கும் தெரியும்.
ஸ்ரீஸ்ரீயின் “ஆர்ட் ஆஃப் லிவிங்” இயக்கத்தின் சமய, தத்துவ, ஆன்மீக அடித்தளம் சுவாமி விவேகானந்தர் பின்பற்றிய அதே இந்து வேதாந்தம், பதஞ்சலி யோகம் தான். ஆனால், இன்றைக்கு உலக அரங்கில் இந்திய அரசியல்வாதிகள் பலர் கடைப்பிடிக்கும் போலி மதச்சார்பினமை வாதமும், இந்து விரோத சக்திகளும் “இந்து” என்ற சொல்லுக்குக் கட்டமைத்திருக்கும் பிம்பம் கொஞ்சம் எதிர்மறையான பொருளையே அளிப்பதாக உள்ளது. இந்த துரதிர்ஷ்டமே “இந்து துறவி” என்ற சொல்லை அவரது இயக்கத்தினர் அடிக்கடி உலக அளவில் பயன்படுத்தாததற்குக் காரணம். அவரைப் பொறுத்த வரையில் தனது இந்து அடையாளத்தை சந்தேகமின்றி முன் நிறுத்தியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
// யோகா இன்று உலகம் முழுவதும் இந்து மதச் சாயலின்றி எல்லா மக்களாலும் பயிலப்படுகிறது .ஓரு நல்ல விசயம் எப்படியாவது பலர் பின்பற்றினால் நல்லது தானே //
அது என்ன “இந்து மதச்சாயல் இன்றி”? ஆசனங்களில் ஓரளவு தேர்ந்து யோகத்தின் மற்ற அங்கங்களான தியானம், தத்துவம் போன்றவற்றை அமெரிக்காவிலும், மற்றும் மேற்கத்திய எல்லா நாடுகளிலும் கற்றுக் கொடுப்பவர்கள் இந்து மதத்தின் அடிப்படை வாழ்வியலை அப்படியே பின்பற்றுபவர்கள் தாம். ஓம் மந்திரம், கீதை, ஆத்மா-ஜீவன்-பிரபஞ்சம் இவற்றுக்கிடையேயான உறவு பற்றிய கோட்பாடு இவை எல்லாம் இந்துமதச் சாயல் கூட அல்ல, இந்து மதமே தான்! அமெரிக்காவில் ஓரளவு பெயர் பெற்ற எந்த யோக ஆசிரியரையும், பள்ளியையும் எடுத்துப் பாருங்கள் – எல்லாரும் இந்து குருக்களிடமே, குரு சிஷ்ய முறையில் யோகம் கற்றுக் கொண்டுள்ளனர். அந்த ஆசிரியர்களிடம் கேட்டுப் பாருங்கள் – 200% இந்து வாழ்வியல் தான் யோகம் என்று தெளிவாகச் சொல்லுவார்கள்!
மேலே சொன்ன “இந்து” என்ற சொல்லுக்கு ஏற்பட்ட எதிர்மறை விளம்பரம் தான் நேரடியாக இதைச் சொல்வதைத் தடுத்துள்ளது. அதனால் ஒரு சின்ன “disclaimer” போன்று அது இந்து மதம் அல்ல என்று சொல்லுகிறார்கள். அவ்வளவு தான். இது மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை.
ஸ்ரீஸ்ரீ எந்தப் போலித் தனமும், பாசாங்கும் இல்லாத ஆன்மிக, ஞான குரு. சிவபிரானின் யோக ஒளியும், கண்ணனின் குறும்புத் தனமும் கலந்த தெய்வீகத் திருவுருவம் அவர். எத்தனையோ இடங்களில் தன் “இந்து” அடையாளத்தை மிகவும் உறுதியாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது சமீபத்திய ஆனந்த விகடன் பேட்டியைப் படிக்கும் சிலருக்கு இது ஏதோ புதிதாகத் தோன்றலாம். பெங்களூரில் பல முறை இந்து இயக்கங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டுள்ளார். இந்து இயக்கங்களை மதவாத சக்திகள் என்று அழைப்பதையும் கண்டித்துள்ளார்.
ஆன்மீகமும், இந்து உணர்வும் முரண்பட்டவை அல்ல என்று அவரே விளக்கம் அளித்துள்ளார். மேலும், இந்து அடையாளம் என்பது நமது சமுதாயத்திற்கு எவ்வளவு முக்கியமானது என்பதையும் கூறியுள்ளார். “இந்தியன் எக்ஸ்பிரஸ்” இதழில் வந்த அவரது ஒரு அருமையான கட்டுரையை அப்படியே கீழே தருகிறேன். (நேரமின்மையால் மொழிபெயர்க்க இயலவில்லை).
மூலம்: http://www.indianexpress.com/res/web/pIe/full_story.php?content_id=59670
We are in denial
Negating identity causes inaction, sloth and lethargy
SRI SRI RAVI SHANKAR
If you come across a Communist, with a Hindu name, and ask him about his identity, he will deny being a Hindu. Yet, a Muslim Communist often claims his identity without hesitation. One wonders what causes this difference in attitude.
It is interesting to probe into the psyche of identity, which often is a source of security, insecurity, conflict and comfort. Perhaps the following reasons would answer the identity crises of the Hindus. The broadmindedness of Hinduism, its inherent inclusiveness and secularism, makes Hindus feel guilty about claiming their identity, as it is embedded in their philosophy that it is wrong to exclude others. Claiming a religious identity makes them feel they are excluding others and so they shy away from doing so.
Hindus have been traditionally groomed by the Vedanta to drop all identities. This has deeply influenced the Hindu psyche. Hindu philosophy is woven around egolessness. Let alone their religion, some sadhus don’t even say their name; they would say, “What’s in a name?” Sanyasis are even shy to talk about their parentage. A renowned ascetic in Rishikesh would meet with everybody, but not his own mother and family. When asked, he would say, “I am Vedanti; once I have taken sanyasa, I have dropped all my identities.”
This is an erroneous understanding of Vedanta. Why do we fear the identity so much? Seeing identity as stumbling blocks for one’s growth is ignorance. Sanyasa is transcending identity; it is being in that centredness from where you have equal love and compassion for all. It is the unshakable light and richness that one has found in one’s Being which is universal. Transcending identity is different from denying identity. When religious leaders themselves denounce their identity, the community follows suit. This is akin to the thought that secularism is anti-religion.
Caste identity is in some places much stronger than religious identity. The normal tendency is to go for one single identity than for a dual one. So, between caste and religion, many Hindus seem to go for caste. Hindus feel ashamed of the ills of Hinduism — its superstition, untouchability, and practices like sati are usually highlighted in the media, rather than its unparalleled philosophy and scientific temperament. Thus, for several centuries Hindu bashing has been a fashion.
The media seems to have given the prerogative of Hindu identity to the RSS and VHP and secular-minded Hindus would not like to associate with these two organisations. As a result they shy away from their own identity.
Within India itself, we witness a great deal of ignorance about the Hindu religion and its scriptures. Although Hindus form 80 per cent population of India, there is still only one university which teaches Hinduism — whereas there are five which teach Islam, five which teach Christianity, two which teach Sikhism and one that teaches Jainism. You would find every Muslim would know a couple of verses from the Quran; you can hardly find a Christian who has not read the Bible.
But Hindus who know Sanskrit or a few shlokas are rare. Most educated Hindus know the Bible; they know Christmas carols. When they know nothing about their religion, how can they take pride in it? There are 1.25 billion Hindus in the world, a little over one-sixth of the world’s population, but you hardly find a single Hindu lobby at international forums. You will find a Christian lobby, a Muslim lobby or a Jewish lobby, but you can’t find a Hindu lobby. Just 12 million Jews in the world are such a powerful voice. Buddhists also have a voice and make their presence felt at world forums.
In countries of south and central America and in Europe, although they are secular democracies, they are not shy to proclaim their allegiance to Christianity. You will find the religious symbol of the Cross placed in their parliaments; chaplains offer prayer before every official dinner. While associations like YMCA (Young Men’s Christian Association) have gained wide acceptance. Why then is it that Hindu associations are viewed with scepticism?
A strong community is an asset to any nation. A weak community will always be in fear and because of insecurity will become aggressive. It is the pride in one’s identity which strengthens the community. Identity is in no way contradictory to universality.
People often ask, “Will not the concept of global family, Vasudhaiva Kutambakam, contradict patriotism? Similarly, will your religious identity not conflict with your universality?’’ The answer is “No”. Your duty as a family man is not a hindrance for your realisation that you are Brahman. You don’t need to run away to the forest to realise “All this is Brahman”. Your being spiritual in no way contradicts your being a socially responsible citizen. In fact, it enhances your ability to care and share.
The conflict in the world is because people are either stuck in their identity, and die for it, or shy away from their identity and lose their roots. One has to opt for a middle path. The ideal situation will be when every religion transcends its identity. Until that time, it is unwise for the Hindus to let go of their identity. We cannot, and should not, eliminate differences on this planet. We need to celebrate the differences. And this is the uniqueness of Bharat — from the atheism of Charvaka to Bhakthi Panth and Sufism, it’s one beautiful bouquet.
An identity is related to an action. Denial of identity will dump you in inaction, sloth and lethargy and hence Krishna reminds Arjuna of his Kshatriya identity even while giving “Brahma gyan” to remind him of his duties and responsibilities. Otherwise while giving this High knowledge of the Self, why would Krishna remind him again and again of his limited identity. The limited identity in no way contradicts the universal one. A policeman cannot perform his duties — steer the traffic — if he fails to acknowledge his identity. Similarly, if a businessman shies away from his identity, he cannot function. The same is the story of Hindu identity. India cannot make a distinct mark on the world if it ignores its religious and spiritual heritage.
jataayu.b@gmail.com
- ரியாத் கலை விழா – 2006-12-08
- அகமெரியும் சந்தம் – சு.வில்வரத்தினம் கவிதைகள்
- ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் ஆன்மிகம் சார்ந்த இந்து உணர்வு
- காதல் நாற்பது (2) – சாதல் அல்ல காதல் !
- யுனிகோடு ( ஒருங்குறி ) தமிழ் எழுத்துரு வரலாறு
- கால் நகங்களைப் பிய்த்துக் கொள்ளும் காவிப் பூனைக்குட்டி
- Letter – Flourishing of Sanars and malaprop of Nadars
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 2
- ஆசிரம வாழ்க்கை
- யாசகம் !
- N F S C தேவராட்டம் பயிற்சி முகாம்
- கற்பழிக்கத் தூண்டிய கவிதை
- பதில் அளிக்க முடியாத பதினான்கு கேள்விகள்
- “அனைத்துயிரும் ஆகி” – யோகாசனங்களின் உணர்வு நிலைகள்
- கடித இலக்கியம் – 38
- எழுத்தாளர் அம்பைக்கு 2005-ம் ஆண்டுக்கான விளக்கு விருது
- கணையாழியில் நான் கண்டது
- பெண் ஆண்மொழியில் படைப்பது இல்லை
- மடியில் நெருப்பு – 18
- என் வார்த்தைகள் சில, தொடங்கும் முன்
- இலை போட்டாச்சு 8 – சட்டினி வகைகள்
- நன்றிக் கடன்
- பெரியபுராணம் – 118 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
- ஒரு திரைமீன் வாய் திறக்கிறது !
- அரபு தேசிய வாதம்
- மக்காக்கா!…மக்காக்கா!
- உயிரியல் தொழில் நுட்பம்,விவசாயம் – ஒரு கேள்வி-பதில்- 1
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:10) ஆண்டனி ஆற்றிய சீஸர் மரணப் பேருரை -1
- இதுவேறுலகம்
- மின்னூட்டாம் பூச்சி
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 17
- நீர்வலை (4)