படிப்பினைகள் – பாடங்கள் – கற்றது அரசியல்

This entry is part [part not set] of 41 in the series 20080117_Issue

கே. ஆர். மணி


Bhale Padharya Modi Saheb,
Pongal ma aapnu swagat chhe. Amne asha chhe ke aap amara dravidian neta pase thi kashu khotu nahin shikho. Hu a vichri pan nathi sakto ke tamara workero pan paheri kali mata ne prarthana karata hoy, tamara lamba val mate dhul khata hoy, tamane Appa kaheta hoy, tamara hoarding road ni badhi baju lagavaya hoy, chhere baju tamara nam ni mala japati hoy.
Garib ane nabala manso ni bhalai na name gharadi strio ne allingan aapvanu, aa badhu tamane MGRism shikhvadse.
Sasikala jeva mitro rakhvanu Jayaben pase thi shikhata nahin jene party khatam kari nakhi.
Bharratri ma virodhi party na neta ne picture in style ma jel ma dhakeli didha and publicity mali gai ( jo ke tamara mate a vikalp saro chhe encounter karva karta )
Karuna tamane shikhvadse ke badha department mathi paisa bhega kari kevi rite chhokara and chhokari o-ne sukhi kari deva, jo ke tamara mate aa nakamu chhe. A tamane shikhvadse ke kesari karta pila rang no kot tamare kem paharovo.
Ramdas, aamara south na Bal thackaray tamane batavase ke marpit kari ne satta kevi rite melavavi ( Jo ke tamari pase thi a pan shikhi sakse )
Aa jivan ma shikhavu a kai pap nathi jo tamari tayari hoy to.

—————————————————————–

பலே பாத்தரியா மோடி சாகிப்

பொங்கல்மா ஆப்னா சுவாகத் சே. அம்னே ஆஸா சே கீ ஆப் அமரா திராவிடியன் நேத்தா பாசேதி கோட்டு நஹி சீக்கோ.
ஹ¥ ந விசாரி பன்னாதி சக்தோ கே தமாரு ஒர்க்கரு பான் பேரினே காளி மாநி பிரார்த்தனா காரேசேம், தாமரா லாம்பா
வாளி மாட்டே மாட்டி காத்தேஹாயே, தாமரா ஹார்டிங் ரோட்டினி சாரே பாசு முக்கினே தாமரே நாம்னே மால சப்தாயோ..
தம்னே, கரிப்னா பேலி காத்தகோயே., தாமரா மூர்த்தியேனே பூஜா அபிசேக் சதத் சால்தோவேய்..

எம்ஜியாரிசம் மாத்தி தமே இட்டலு சுகிலோ, கரிப் சிரியேனோ கலே லாகவினே லோகோனி மோர்பானி மில்வி சாக்சோ.

சசிகலா ஜேவா மித்ரோ ராக்வானு ஜெயபேன் பாசேதி, கியாரே சிக்தா நஹி.
பார் ராத்திரி மா விரோதி பார்ட்டி நா நேத்தாநி, தர்மாச்சாரியா தர் பக்கட் தரி ஜெயில்மா நாக்கி தீதா அண்ட்
பப்ளிசிட்டி மாளிக்யூ ( ஆ தாம்னே , தாமிரி ஜாக்யாயே கோட்டா என்கெளண்டர்மா மாதத் கர்சே)

கருணாநிதி ஏ சிக்வானுசே ஏ பத்தா டிபார்ட்மெண்டே பைசா பேகா கரி ரைட் சோக்ரா அண்ட் சோக்கிரியோனோ
ஒனோ சிக்ரி கரி தேவா, ஜோ கி தாமாரா மாட்டே ஆ நாகாமுசே. ஏ தாம்னே சிக்வாடுசே கீ கிசரி கர்த்தா
பிலோ ராங்க் நா தாமரே கிவி ரித்தே பாகர்வோ.

ராம்தாஸ் ஹமரோ செளத்னா பால் தாக்கரே தாம்னே பாத்தாவூத்தே மார்பித் கரி சத்தா கேவி ரைட் மேளவி
[ ஜோ கே ஏ பான் தமாரே பாசேஸ் கை சிக்கி சாக்சே ]

ஆ ஜிவன் மா சிக்கோகோ பாப் நதி, பன் ஜரே ஜரூர் படே, சிக்கேலோ பூலு படே !

———————————————————————————————

Welcome modi sir,

Welcome for pongal. Hope you will not learn anything wrong from Our Dravidian leader. I cant imagine the stage where your
Workers, wearing just leaves and doing prayer to kali, Eating soil for your hair growth , calling you appa( father)
Having cut out of yours in all roads, having your photographs in pooja Rooms, an important day the perform milk abhiskam pooja for idols.
MGRisam can teach something so that you go and hugging old Poor Ladies to create poor man sympathy ( better be common man)
Never learn from jayaben how to have friends like sasikala, Which may ruin the party.She can teach you how to arrest opponent leaders
In night and seers in movie style and get publicity out of it ( It may help you In doing the same at your place, with out probalamatic encounters)
Karuna can teach you how to create wealth out of all departments And partion to their son and daughters. Even if you learn, thay may not
Be useful for you. He can teach you why to wear yellow shoot instead of saffron.
RAMDoss, our refined version of south pal thakkrey, can teach you How to use mass violence to come to power. ( be careful, he may learn
Something from you.. )
In life, learning is not sin, till you could able to unlearn it when needed.

Mani kr
——————————————————————————————————————–
வணக்கம் மோடி சார்,
பொங்கலுக்கு வந்ததற்காய் வாழ்த்துகள். எங்கள் திராவிட தலைவர்களிடமிருந்து எதுவும் தப்பாக கற்றுக்கொண்டுவிடமாட்டீர்கள்
என்று நம்புகிறேன். கீழ்கண்டவைகளை என்னால் நினைத்துகூட பார்க்கமுடியவில்லை.
வேப்பிலைகளை கட்டிக்கொண்டு உங்களது தொண்டர்கள் காளியை, வைஸ்ணவ தேவியை உங்களுக்காக பிரார்த்திப்பதும்,
உங்களின் முடிவளர்ச்சிக்காக மண்சோறு தின்பதும், குஜராத் ரோடு முழுவதும் உங்களை சாதாரண மனிதனின் அப்பா
என்றழைக்கும் மெகா பேனர்களும், உங்களின் பூஜை அறை உருவச்சிலைக்கு அலங்கார அபிசேக ஆராதனைகளும்

நினைத்து பார்க்கவே பயமாயிருக்கிறது.
வயதான கிழவிகளை கட்டிப்பிடித்துகொள்வதன் மூலம் எப்படி தன்னை ஏழையின் பங்களானாக காட்டிக்கொள்ளமுடியும் என்று
எம்ஜியாரிசம் கற்று கொடுக்கும்.
தங்கை ஜெயலலிதாவிடமிருந்து நீங்கள் எப்படிப்பட்ட தோழர்கள்/தோழிகளை (சசிகலா) பக்கத்தில் வைத்துக்கொள்ளக்கூடாது
என்று கற்றுக்கொள்வதன் மூலம் கட்சியை பேராபத்திலிருந்து காப்பற்றலாம். எப்படி எதிர்கட்சி தலைவரை நள்ளிரவில்
கைதுசெய்வது, மடத்தலைவர்களின் மீது வழக்குப்போடுவது என்று கற்றுக்கொள்ளலாம். இதெல்லாம் செய்துவிட்டு அதையும்
தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கற்றுக்கொள்வது மேலும் சில என்கெளண்டர்களை செய்யும்போது
அமைதியாய் அதிகம் பேசி மாட்டிக்கொள்ளமால் செய்ய உதவலாம்.
கருணாநிதியிடமிருந்து எப்படி தனது கட்சியை குடும்பமாக எண்ணுவது என்று கற்றுக்கொள்ளலாம். எல்லாத்துறைகளையும்
வளம் கொழிக்க செய்து அதன் மூலம் வருவாயை தனது குடும்ப நபர்களிடம் பங்கீடு செய்து கொள்ளும் முறையை நீங்கள்
கற்றுக்கொண்டாலும் அதனால் பெரிய பயனில்லை. யார் என்ன சொன்னாலும் தனது கொள்கையை விடாது துரத்தும்
மஞ்சள் துண்டின் மகிமையை நீங்கள் கற்றுக்கொண்டு காவிக்கு பதிலாக ஒரு சேஞ்சுக்காக மஞ்சள் துண்டு போடலாம்.
தமிழகத்தின் பால்தாக்கரேவான ராம்தாஸிடம் எப்படி வெகுஜன அறிக்கையும் வன்முறையும் பயன்படுத்தி அதிகாரம்
பிடிப்பது என்பதை கற்றுக்கொள்ளலாம். அவர் உங்களிடம் நிறைய கற்றுக்கொள்ளவேண்டும் என்று காத்திருப்பதாக செய்தி.

வாழ்க்கையில் எதையும் கற்றுக்கொள்வதில் தவறில்லை, ஆனால் தேவைப்படும்போது அதை மறக்கவும் பழகுதல் அவசியம்.
———————————————————————————–
*இது மிகச்சரியான மொழிபெயர்ப்பில்லை. எனக்கு தெரிந்தளவில் செய்யப்பட்டது. உதவிய விரைனுக்கு நன்றி.
மோடி திண்ணையை கண்டிப்பாக படிக்கமாட்டார் என்ற தைரியத்தில் செய்யப்ப்பட்டது.


mani@techopt.com

Series Navigation

கே ஆர் மணி

கே ஆர் மணி