பச்சை மிளகாய் –8
புளி — 1கொட்டைப் பாக்கு அளவு
பெருங்காயம் –சிறு துண்டு
உப்பு –சிறிதளவு
கடுகு –அரை ஸ்பூன்
உளுத்தம்பருப்பு –கால் ஸ்பூன்
வாணலியில் சிறிது எண்ணெய்விட்டுப் பச்சை மிளகாயை வதக்கிக்கொண்டு, புளி, பெருங்காயம், உப்பு இவற்றோடு அரைத்து, அம்மியில் சிறிது தண்ணீர் விட்டு விழுதை நன்றாக ஜலமாகக் கரைத்து எடுத்துக்கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுக் கடுகு, உளுத்தம்பருப்பை வறுத்துக்கொண்டு அரைத்த கரைசலைக் கொட்டி (வேண்டுபவர்கள் ஒரு சிறு கட்டி வெல்லத்தையும் போட்டு), பத்து நிமிடங்கள் வரை விழுதாக ஆகும்வரைக் கொதிக்கவிட்டு பின்பு இறக்கிவைக்கவும்.
தோசை, இட்லி, மோர் சாதம் இவற்றிற்குத் தொட்டுக்கொள்ளலாம்.
- தவறு
- பொருத்தம்
- க்ளோப் & மெயில் பத்திரிக்கையில் போல் பாட் இறந்ததும் ராபர்ட் ஃபுல்போர்ட் எழுதிய கட்டுரை (Robert Fulford ‘s column about Pol Pot G
- போல் பாட் ஒரு வாழ்க்கை வரலாறு.
- இந்த வாரம் இப்படி .. சூன் 24, 2001
- ‘உயிரோடு என்னை நீ தின்னடா…. ‘
- முயற்சி
- இரண்டாம் ஜாமத்துக் கதை
- 5 கவிதைகள்
- இணையத்தில் வலை வீசித் தேடுவது எப்படி ?
- பச்சை மிளகாய்ச் சட்னி
- பயற்றம் பருப்புத் தோசை
- CineSangam