ஹரி
என்னுள் ஆழ்ந்து அமுங்கி நசுங்கிப் போன
உணர்வுகளை
உணர்வற்று தட்டிப் பார்க்கையில்
ஐயோ நான் ஒரு
கலைஞனா ! நான் ஒரு
ஓவியனா ! நான் ஒரு
காதலனா இல்லை காம கொடூரனா
இல்லை இல்லை
வெறும் ஜடமா ???
இத்தனை பரிமாணங்களும் எனக்கா
இல்லை என் உணர்வுக்கா !
எனக்கென்றால் இந்த உணர்வுகள் யார்
அழையாமல் என்னுள் தங்கிய உறவுகளா?
உணர்வுக்கென்றால் நான் யார்?
வெறும் உருவமா, காற்று அடைத்த பலூன் போல
ஆமாம் என் உடம்பும்
காற்று அடைத்த பலூன் போல
பல வேடிக்கையான உணர்வுகளை அடக்கி வைத்திருக்கும் உருவம் தான் நான்
உணர்வின் பிரதிபலிப்பு தான் நானே தவிர
என்னுடைய பிரதிபலிப்பு இந்த உணர்வுகள் அல்ல
உணர்வென்னும் தூசியை தட்டிப் பார்க்கையில்
எத்தனை விதமான குப்பைகள்
அதற்குள் மாயமாய் மறைந்திருக்கும் கழிவுகளும், கலைக் கூடங்களும் தான்
எத்தனை எத்தனை
இத்தனையும் சிந்திக்கும் பொழுது என்
உணர்வுகள் தான் உயிரோடு இருந்ததே தவிர
உடம்பல்ல
அப்படி என்றால் உடம்பு என்பது என்ன?
முந்தியே கூறியது போல
காற்று அடைத்த பலூன் போல
பல வேடிக்கையான உணர்வுகளை அடக்கி வைத்திருக்கும் உருவம்
என்னுடைய உணர்வுகள் உயிரோடு இருக்கிறதென்றால்
நான் ?
*
hari@techopt.com
- கீதாஞ்சலி (94) நான் பிரியும் வேளை!
- மகா அலெக்ஸாண்டர் இந்தியப் போரில் தோல்வி அடைந்தாரா?
- உருமாறும் புகார்கள் – சல்மாவின் “பச்சைத் தேவதை”
- சு.ரா.வுக்கு இறப்பே இல்லை! ( சுந்தர ராமசாமியின் முதலாம் ஆண்டு நினைவுடன்.)
- போராளியின் பயணம்
- கடித இலக்கியம் – 26 – (‘சந்திரமௌலி’ என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)
- ‘கவிபாஸ்கரி”ன் தொட்டில் கனவு!
- பெண் மொழி ≠ ஆண் மொழி
- சம்பங்கி – சண்பகம் – சண்பகராசன் கதை
- கீதாரிகள் உலகம்
- இதமிழிசைப் பாடல் -. தொட்டுத் தொட்டுப் பார்க்கட்டுமா சிட்டுக்குருவியே
- தோளைத் தொட்ட கைகள்
- நான் தான் நரகாசூரன் பேசறேன்….
- கணக்கு !
- இராஜேஸ்வரி- பெண்கள் சிறுகதைப்போட்டி. 2006
- தொடரும் இலக்கிய இதழின் இந்தக் காலாண்டிற்குரிய இதழ்
- அறிவிப்பு:
- நேச குமார் என்ற பெயரில் எழுதுபவர் கவனத்திற்கு:
- பேசும் செய்தி – 3
- சாமிச்சண்ட
- வணக்கம் துயரமே! அத்தியாயம் – 6
- பெண்/பெண்
- மடியில் நெருப்பு – 7
- இரவில் கனவில் வானவில் 6
- திருக்குர்ஆனின் புனிதம் சார்ந்த கற்பிதங்கள்…
- வடகொரியாவின் அணுஆயுதச் சோதனையும் கிழக்காசியாவின் ஆயுதப் பரவலும்.
- பிரச்சினைக்குள்ளான, போப்பின் சமீபத்திய உரையின் தமிழாக்கம
- “கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?”
- அப்சல் மரண தண்டனை – ஓர் அலசல்
- திரிசங்கு
- கயிற்றரவு
- தாஜ் கவிதைகள்
- நான் ?
- நன்றி. மீண்டும் வராதீர்கள்.
- பெரியபுராணம் – 107 திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி