தமிழ் கற்பித்தல் திட்டம்

This entry is part [part not set] of 34 in the series 20090326_Issue

இளம் இந்திய நண்பர்கள் குழு, ஹாங்காங்


இளம் இந்திய நண்பர்கள் குழு, ஹாங்காங்
தமிழ் கற்பித்தல் திட்டம்
மொழிக் கல்விப் பயிற்சிப் பட்டறை

YIFC ஹாங்காங்கில் கடந்த நான்காண்டுகளாக மாணவர்களுக்குத் தமிழ் வகுப்புகளை நடத்தி வருகிறது. 20 மாணவர்கள், இரண்டு ஆசிரியர்களுடன் தொடங்கப்பட்ட வகுப்புகள், இப்போது 70 மாணவர்கள், ஏழு ஆசிரியர்களுடன் நடந்து வருகின்றன. இதில் தொண்டாற்றி வரும் தன்னார்வ ஆசிரியர்களுடன் தொழில் முறை ஆசிரியர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள இந்தப் பட்டறை ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது.

நாள் : ஞாயிறு, 29 மார்ச் 2009

நேரம் : காலை 10:15 முதல் மதியம் 12:15 வரை

இடம் : NEWMAN CATHOLIC COLLEGE, 2 CLIFF ROAD, YAU MA TEI, HONG KONG

நிகழ்ச்சி நிரல் :

வரவேற்புரை:
திரு. அப்துல் அஜீஸ்

ஒருங்கிணைப்பாளர், தமிழ் கற்பித்தல் திட்டம்

மொழிக் கல்வியும் ஹாங்காங் தமிழ் வகுப்புகளும்:

திரு. மு. இராமனாதன்
ஆலோசகர், தமிழ் கற்பித்தல் திட்டம்

அனுபவப் பகிர்வு:

மொழித் திறன்கள்: திருமதி. லெட்சுமி ஜெய்
பயிற்சித் திறன்கள்: திருமதி. பிரியா ரமேஷ்
பாடங்களைத் திட்டமிடுதல்: திருமதி. நளினா ராவ்

கலந்துரையாடல்

நன்றியுரை: திரு. காழி அலாவுதீன்

பங்கேற்கும் தமிழ் வகுப்புஆசிரியர்கள்: திரு. காழி அலாவுதீன், திருமதி. கலை அருண், திருமதி. ஆர். அலமேலு, திருமதி. ஷஃபீனா அப்துல் ரஹ்மான், திரு. ஷிபு டேனியல், திருமதி. சுதா ரவி, திரு. சதீஷ் பாலகிருஷ்ணன், திரு. ஹூசைன் அலி, திருமதி. ராதா மணி

பங்கேற்கும் பொறுப்பாளர்கள்: திரு. தைக்கா உபைதுல்லா, திரு. முபாரக், திரு. பிரபு சுஐபு, திரு. அப்துல் காதர், திரு. ஷேக் அப்துல் காதர், திருமதி. ஜெய்னப் கதீஜா.

பங்கேற்கும் ஆலோசகர்கள்: திரு. ஜே.வி. ரமணி, திரு. எஸ்.எம். உஸைர்

இணையதளம்:www.yifc.org.hk

மின்னஞ்சல்:enquiry@yifc.org.hk

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு