ஜெயமோகன் வாசகர் சந்திப்பு அறிவிப்பு – கனெக்டிகட்/நியூ ஜெர்சி மாநிலச் சந்திப்பு விவரங்கள்

This entry is part [part not set] of 39 in the series 20090709_Issue

ராஜன்


தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரும், சிந்தனையாளரும்,கட்டுரையாளரும், திரைப்பட வசனகர்த்தாவும், விமர்சகரும், பேச்சாளருமாகிய திரு.ஜெயமோகன் அமெரிக்க சுற்றுப் பிரயாணம் ஒன்றை வரும் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் மேற்கொள்ள இருக்கிறார். அவரது வாசகர் சந்திப்பு, பொது நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் கீழ்க்கண்ட அட்டவணைப் படி நிகழ உள்ளன. தமிழ் வாசகர்களும், தமிழ் இலக்கிய, தத்துவ ஆர்வலர்களும், வாசகர்களும் கலந்து கொள்ள அழைக்கப் படுகிறார்கள், மேலதிகத் தகவல்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள அந்தந்த ஊர்களில் உள்ள நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

ஊர் நாள் நேரம் இடம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரின் தகவல்கள்

பாஸ்டன் 7/12/09 6PM Park St/RedLine Sta entrance பாலாஜி bsubra@gmail.com 9788663934

அல்பானி 7/17/09 6PM விஸ்வேஷ் இல்லம் ஓப்லா விஸ்வேஷ் obla.vishvesh@gmail.com

நியுயார்க் பகுதி 7/19/09 3PM 203 Lookout Hill Road Milford, Connecticut, CT 06460 BSubra@gmail.com
Please email gorajaram@gmail.com or RSVP 203-877-6859.

நியூ ஜெர்சி 7/23/09 6PM நிகழ்ச்சி நடக்கும் இடம் பற்றிய விபரங்களுக்கு : thukaram@gmail.com

ஃப்ளோரிடா 8/2/09 5 PM விண்ட்சர் பைன்ஸ் சிறில் அலெக்ஸ் cyril.alex@gmail.com 4792009900
250 NW 130th அவின்யூ
பெம்ப்ரோக் பைன்ஸ், FL 33028-2205

மினசோட்டா 8/20/09 6 PM வேணு இல்லம், St Paul வேணுகோபால் venu333@yahoo.com 5085792384

வாஷிங்டன் டிசி 7/25/09 6 PM வேல் முருகன் இல்லம் பாலாஜி bsubra@gmail.com 9788663934
கலிஃபோர்னியா 08/30/09 2 PM யூனியன் சிட்டி நூலகம் ராஜன் strajan123@gmail.com 5108252971
கலிஃபோர்னியா 09/05/09 2 PM மில்பிட்டாஸ் நூலகம் ராஜன் strajan123@gmail.com 510-825-2971

நிகழ்ச்சி நிரல்களில் ஏதேனும் மாற்றம் இருப்பின் ஜெயமோகன் அவர்களின் www.jeyamohan.in இணைய தளத்தில் அறிவிக்கப் படும். அவரது பயண நிரல்களும் அந்தத் தளத்தில் அறிவிக்கப் படும்.

Series Navigation

ராஜன்

ராஜன்