குரு அரவிந்தனின் ‘ஒரு கைதியின் மௌனம் கலைந்தபோது’

This entry is part [part not set] of 45 in the series 20080501_Issue

எம். சரவணன்


வணக்கம். தங்கள் இணையத்தளதில் வெளிவந்த குரு அரவிந்தனின் ‘ஒரு கைதியின் மௌனம் கலைந்தபோது’ என்ற சிறுகதை மிகவும் நன்றாக இருந்தது. ‘என்னுடைய அப்பாவும் நல்லவர்தான்’ என்ற உண்மையை பிரியங்காவிற்கு நளினி எடுத்துச் சொல்வது போன்ற பாவனையில் கதை ஆசிரியர் எழுதியிருந்ததை ஜனியர் விகடனில் உங்கள் கருத்துப் பகுதியில் சுப்பரமணியசுவாமி பற்றிய கட்டுரையில் ஏப்ரல் மாத இதழில் ஒரு வாசகர் எடுத்துக் காட்டியிருக்கின்றார். திண்ணை தகுந்த நேரத்தில் மட்டுமல்ல, விரைவாகவும் பலதரப்பட்ட வாசகர்களையும் சென்றடைகிறது என்பதற்கு இது நல்ல உதாரணம்.

எம். சரவணன்


msaravanan32@yahoo.com

Series Navigation

எம். சரவணன்

எம். சரவணன்