தேவையான பொருட்கள்
1 1/2 கோப்பை கடலைப் பருப்பு
1 கொத்து கீரை (பசலை, ஸ்பினாச், அரை கீரை போன்றது)
2 சிவப்பு தக்காளிகள்
15 பல் பூண்டு
1 தேக்கரண்டி மஞ்சள்
உப்பு தேவைக்கேற்ப
1 தேக்கரண்டி ஜீரகம்
1 தேக்கரண்டி கடுகு
2 சிவப்பு மிளகாய்கள் காய்ந்தது
செய்முறை
கீரையை கழுவி சிறு துண்டுகளாக வெட்டி தனியே வைத்துக்கொள்ளவும். இதே நேரத்தில் கடலைப்பருப்பை பிரஷர் குக்கரில், மஞ்சள், உப்பு, 7 பல் பூண்டு போட்டு வேகவைத்துக்கொள்ளவும். பருப்பு வெந்ததும், இதனை கீரையோடு சேர்த்து, தக்காளியை வெட்டி இதனோடு சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும், ஜீரகம், கடுகு சேர்த்து, வெடிக்கும்போது மீதமுள்ள பூண்டுப்பற்களையும், சிவப்பு மிளகாயையும் சேர்த்து வதக்கவும். பூண்டு பற்கள் சிவப்பாகும்போது, வேகவைத்த பருப்பைச் சேர்த்து கலக்கவும்.
சாதத்துடனோ, சப்பாத்தியுடனோ சாப்பிட சிறந்தது.
- செடிகள்
- அபார்ஷன்
- எங்களின் தேசம்
- சிறை
- தவம் கிடக்கட்டும் ஆண்மை
- அம்மா
- காதல் வீடு
- காமத்தில் களிறும் கண்ணகியர்…(அல்லது) புதுமைத் தமிழனின் காதலர் திருநாள் சூளுரை…
- எனக்குப் பிடித்த கதைகள் – 2 – லியோ தல்ஸ்தோயின் ‘மோகினி ‘ (குழப்பமும் தெளிவும்)
- பிறவழிப் பாதைகள் (மொழி பெயர்ப்புகளின் பொற்காலம், மீண்டும் விஷ்ணுபுரம் )
- கலாச்சாரம் செவ்வியல் இன்னபிற : மாலனுக்கு பதிலாக சில …
- மீண்டும் ‘தீம்தரிகிட ‘ வெளிவருகிறது.
- கீரை பருப்புக் கூட்டு
- பல பருப்பு கார கூட்டு
- கணினியும் மொழிகளும் – அமுக்கப்பட்ட (Zipped) கோப்புகளை ஆராய்வதில் மொழியியல் முன்னேற்றங்கள்
- துகள்களின் மாயா பஜார் ( Quarks )
- சர்க்கரை.ஆஸ்கார்.சர்க்கரை
- அம்மாவின் கணவர்
- தாயே தமிழே வணக்கம்!
- சாட்சி பூதம்
- கூரை எரிந்ததில் நிலவை ரசிக்கும் நான்…
- தோழிமார் கதை
- காதல் கடிவாளம்
- ஜனநாயக திருவிழா
- நேபாளியப் பெண்கள், கருத்தடையை சட்டரீதியாக்கக் கோரி போராடுகிறார்கள்
- சிரிப்பு வருது : கேலிக்கு எதிரான மனுஷ்ய புத்திரனின் பார்வை
- சங்கம் எனது ஆன்மா
- தென்னாப்பிரிக்காவின் தமிழ்ப்பாடகி மஹேந்திரி பிள்ளை
- அப்துல் கஃபார் கான் : அறியப்படாத அமைதிப் புறா
- “வந்திட்டியா ராசு!”
- கிளிப் பேச்சு கேட்க வா