ஓட்ஸ் –1கப்
பயத்தமாவு/கடலைமாவு –1/4கப்
பச்சைமிளகாய் –6
இஞ்சி –1அங்குலத்துண்டு
கடுகு –1டாஸ்பூன்
உப்பு –1டாஸ்பூன்
நெய் –2டேபிள் ஸ்பூன்
எலுமிச்சம்பழம் –1
நறுக்கியகொத்தமல்லிதழை –2டேபிள் ஸ்பூன்
பச்சைமிளகாய் இஞ்சியைப் பொடிப் பொடியாக அரிந்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி கடுகு தாளித்து இஞ்சி பச்சை மிளகாயை வதக்கிக் கொள்ளவும். ஓட்ஸ், கடலை அல்லது பயத்தம்மாவு இரண்டையும் கலந்து ஐந்து கப் நீர் ஊற்றிக் கரைத்துக் கொள்ளவும். உப்புச் சேர்த்துக் கலக்கவும். கலக்கிய திரவத்தை வாணலியில் விட்டுக் கை விடாமல் கலக்கவும். கெட்டியாகிக் கூழ் போல் ஆனதும் இறக்கி எலுமிச்சம் பழம் பிழிந்து கொத்தமல்லி தழை சேர்த்துக் கலக்கவும். ரெடிமேட் சாஸ்/கெச்சப் தொட்டுக் கொண்டு சாப்பிடவும். இதுவே காலை நேர அவசர ஆனால் சத்துள்ள கிச்சடி. செய்யும் நேரம் ஐந்து நிமிடம்.
- அம்பாடி
- சங்கிலி
- யந்திரம்
- தலிபன் செய்யும் புத்தச்சிலைகள் உடைப்பு சரிதான்
- தலித் கலை இலக்கியம்–இன்றைய சூழலில்….
- இந்த வாரம் இப்படி
- பற்று வரவு கணக்கு.
- அழகைத்தேடி
- இன்றைக்கு என்பது இனி கிடையாது!
- தலைவா
- ஹைக்கூ கவிதைகள்
- எம் ஐ டி ரிவியூவில் பேசப்பட்ட எதிர்கால 10 தொழில் நுட்பங்கள்
- கூல்ஃபலூடா
- ஓட்ஸ் கிச்சடி
- தலித் கலை இலக்கியம்–இன்றைய சூழலில்….
- MANAVELI PERFORMING ARTS GROUP TO PRESENT EIGHTH FESTIVAL