உடன் பிறப்பு…

This entry is part [part not set] of 52 in the series 20040617_Issue

பனசை நடராஜன், சிங்கப்பூர்


பிள்ளைப் பேறே
தொல்லை என்றெண்ணியதால்….
அரிதாகப்
பெற்றுக் கொண்டாலும்
ஒன்றோடு நின்றதால்..
அக்கா, தங்கை,
அண்ணன், தம்பி எல்லாம்
அறியாத வார்த்தைகளாகி…
அடையமுடியாத
பேராசையானது
இன்றைய குழந்தைக்கு!

– –
(feenix75@yahoo.co.in)

Series Navigation

பனசை நடராஜன், சிங்கப்பூர்

பனசை நடராஜன், சிங்கப்பூர்