தேவையான பொருட்கள்
மாதக்கணக்கில் வைத்து உபயோகப்படுத்த தேவையான அளவு புழுங்கலரிசி
செய்முறை
கொடைக்காலத்தில் செய்யுங்கள்
புழுங்கலரிசியை கழுவி தண்ணீர் வடிந்ததும், இடித்து மிக மிருதுவாக சலித்துக்கொள்ளவும்
இடித்த மாவை வெய்யலில் ஒரு நாள் காயவைக்கவும்
நிழலில் இரண்டு நாள் காய வைக்கவும்
மறுபடி சலிக்கவும்.
இதனை ஒரு பாத்திரத்தில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளவும்
**
தேவையான போது, இதில் தேவையான அளவு மாவு எடுத்து தேவையான அளவு உப்புடன் வெந்நீரில் பிசைந்து கொள்ளவும்
இடியாப்ப கட்டையில் போட்டு இட்டிலித்தட்டில் பிழிந்து இட்டலி போல அவித்து எடுக்கவும்
அவித்து எடுத்த இடியாப்பத்தை நன்றாக உதிர்த்துக்கொண்டு, தேங்காய் துருவி நெய் சர்க்கரை கலந்து சாப்பிடலாம்
அல்லது
பொடியாக நறுக்கிய வெங்காயம், கடுகு உளுத்தம்பருப்பு, பச்சைமிளகாய் ஆகியவற்றைத் தாளித்து மோரில்கலந்து உதிர்த்த இடியாப்பத்துடன் கலந்தும் சாப்பிடலாம்.
அல்லது குருமாவுடனும் சாப்பிடலாம்.
- உருவமற்ற நான்.
- எங்களின் கதை
- மணிரத்னத்தின் நாயகன் – ஒரு மறுபார்வை
- எனக்குப் பிடித்த கதைகள் -10- பூமணியின் ‘பொறுப்பு ‘ – சிரிப்பும் எரிச்சலும்
- Lutesong and Lament :Tamil Writing from Srilanka புத்தக விமர்சனம் : புதிய புற நானூறு, அக நானூறு
- பார்வை–கொங்கு மண்டல கூத்துக் கலை
- இடியாப்பம்
- சீயம்
- கோழிகளுக்கும் தேவை குடும்பம். அம்மா அப்பா சண்டையிட்டால் குஞ்சுகள் அசிங்கமாய் இருக்கும்
- அமெரிக்காவின் முதல் அணு உலை இயக்கிய என்ரிகோ பெர்மி
- அறிவியல் மேதைகள் – ஆர்கிமிடிஸ் (Archimedes)
- வரம்
- ரமேஷின் மூன்று கவிதைகள்
- நாளை மற்றுமொரு நாளே . . . என்ற நாவலின் ஒரு பகுதி)
- அந்த நாளும் அண்டாதோ ?
- மகிழ்ச்சி என்பது ஒருமை..
- மன்னனாய் என் வாழ்க்கை..
- சின்னப் புறா ஒன்று
- தொடர்ந்துவரும் பாரம்பரியம்: ஆனந்த குமாரஸ்வாமிக்கு ஒரு அஞ்சலி
- ரஸ் கான் – ஒரு கிருஷ்ண பக்தர் சூஃபி
- இந்தியாவில் வறுமையின் முடிவு, நிலைமையும் காரணங்களும்.
- உரிமை கொண்டாடுகிற ஆளுமை
- Carnage in Gujarat
- வாழ்க்கையின் கேள்விகள் ,பதில்கள், பதில்களுக்கு அப்பால்…
- அகதி மண்
- புலம் பெயர்ந்த காட்சிகள்