ஹெச்.ஜி.ரசூல் – அரபு மார்க்சியம் நூல் அறிவிப்பு

This entry is part [part not set] of 32 in the series 20070426_Issue

ஹெச்.ஜி.ரசூல்


ஜனகணமன, என் சிறகுகள் வான்வெளியில்,
பூட்டிய அறை, மைலாஞ்சி கவிதை நூல்கள்…

புதுக்கவிதையில் நவீனப் போக்குகள்
இஸ்லாமியப் பெண்யம் திறனாய்வு நூல்களைத் தொடர்ந்து

அரபு மார்க்சியம்
ஹெச்.ஜி.ரசூல்
1.அரபு உலகம் 2.அரபு தேசியவாதம் 3.அரபு சோசலிசம்
4.இஸ்லாமிய சோசலிசம் 5.இஸ்லாம் – மார்க்சியம் உரையாடல்
6. அரபு நாடுகளில் கம்யூனிஸ்டு இயக்கம் 7. பின்நவீன ஜிகாதும் மார்க்சியமும்
8. அரபு பண்பாட்டு மார்க்சியம் 9. அரபு பெண்யத்தின் பன்முகம்
10. சமகால அரபு மார்க்சியர்கள் – ஒரு எழுத்தியல் வரைபடம

என பத்து தலைப்புகளில் அரபுலகின் மார்க்சியம் பற்றி
தமிழில் முதன்முதலில் மாறுபட்ட ஆய்வு நூல்

பக்கங்கள் : 63 விலை ரூ. 30/-

வெளியீடு : பரிசல், 1 இந்தியன் வங்கி காலனி, வள்ளலார் தெரு
பத்மநாபர் நகர், சூளைமேடு, சென்னை-94.
செல்பேசி : 9382853646

Series Navigation