ஹாங்காங் தமிழ் வகுப்பு நான்காம் ஆண்டு விழா

This entry is part [part not set] of 46 in the series 20080529_Issue

அறிவிப்புஇளம் இந்திய நண்பர்கள் குழு, ஹாங்காங
(Young Indian Friends Club(YIFC), Hong Kong)

தமிழ் வகுப்பு நான்காம் ஆண்டு விழா

நாள் : சனிக்கிழமை, மே 31, 2008
நேரம் : மாலை 6.45 முதல் 9.30 மணி வரை
இடம் : Henry G Leong Yau Ma Tei Community Centre
60, Public Square Street, Yau Ma Tei, Kowloon, Hong Kong.

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த் தாய் வாழ்த்து

வரவேற்புரை : திரு. அப்துல் அஜீஸ், துணைத் தலைவர், YIFC

ஆண்டறிக்கை : திருமதி. ஆர். அலமேலு, ஆசிரியை

சான்றிதழ் வழங்குதல்

வாழ்த்துரை : திரு. அ. செந்தில் குமார்
தலைவர், தமிழ்ப் பண்பாட்டுக் கழகம், ஹாங்காங்.

YIFC இணையதளத்தைத் துவக்கி வைத்து உரையாற்றுபவர் :

திரு. மு. இராமனாதன்

சிறப்புரை : கவிக்கோ அப்துல் ரகுமான்

மாணவர் கலை நிகழ்ச்சி

நன்றியுரை : திருமதி. கலை அருண், ஆசிரியை

தேசிய கீதம்

நிகழ்ச்சித் தொகுப்பாளர் : திரு. காழி அலாவுதீன், ஆசிரியர்

உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கும்
– ஒருங்கிணைப்பாளர்கள், YIFC
தொடர்புக்கு : tamilkids@gmail.com

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு