வேதம்

This entry is part [part not set] of 31 in the series 20030406_Issue

நெப்போலியன்,சிங்கப்பூர்


கோயில் மாடங்களிலும்
மசூதி வளாகங்களிலும்
ஆலய உச்சிகளிலும்
மாறி மாறி
பேதமின்றிப்
பறந்தமர்ந்து
வந்தடையும்
புறாக்கள்
முணுமுணுக்கும்
உள்ளே
வந்து போகும்……
மனிதர்களைப் பார்த்து !

kavingarnepolian@yahoo.com.sg

Series Navigation

நெப்போலியன்

நெப்போலியன்