வந்ததும் சென்றதும்

This entry is part [part not set] of 26 in the series 20020812_Issue

வீ.கருப்பையா


அகத்தியர்
வடக்கேயிருந்து
தெற்கே வந்தார்
மேட்டினைத் தாழ்த்திட!
அப்துல் கலாம்
தெற்கிலிருந்து
வடக்கே செல்கிறார்
நாட்டினை உயர்த்திட!
***
வீ.கருப்பையா
முத்தமிழ்மன்றம்
ஆவடி, சென்னை-54
**
marikannan@yahoo.com

Series Navigation