பாலும் தேனும்

This entry is part [part not set] of 28 in the series 20020518_Issue


தேவையான பொருட்கள்

1 கோப்பை பால்

2 தேக்கரண்டி தேன்

சிட்டிகை ஏலக்காய் தூள்

செய்முறை

பாலை சூடு செய்யவு. கொதிக்க விடக்கூடாது. அத்துடன் தேனை மெதுவாகக் கலக்கவும். இந்தப்பாலில் சிறிதளவு ஏலக்காய் தூளைப் போட்டு பறிமாறவும்.

Series Navigation