பாரென்ஹீட் 9/11

This entry is part [part not set] of 50 in the series 20040715_Issue

வினோதன்.


மைக்கல் மூர் இன்று உலகின் பிரபல மனிதர். இவர் இயக்கிய ‘பாரென்ஹீட் 9/11’ என்ற விவரணத் திரைப்படம் ‘CANNES FILM FESTIVAL சிறந்த திரைப்படத்துக்கான விருதைப் பெற்றுள்ளது. ஊயnநெள உலகின் மிகச் சிறந்த திரைப்பட விழாக்களில் மிகவும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு இவர் பல விவரணத் திரைப்படங்களை இயக்கியுள்ளார். “BOWLING FOR COLUMBINE”-2002) என்ற விவரணப்படம் ழுளஉயச இன் சிறந்த விவரணப் பட விருதைப் பெற்றுள்ளது. இதற்கான ழுளஉயச விருது விழா (2003)இல் இவர் பரிசைப் பெற்று பேசும் பொழுது “WE ARE AGAINST THIS WAR, SHAME ON YOU BUSH, SHAME ON YOU ‘ என Oscar மேடையில் பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இப்படம் அமெரிக்காவின் வன்முறைக் கலாச்சாரத்தையும், அதன் பின்னணியையும் விமர்சிக்கிறது. இதற்கு முன்பு இவர் நெறியாள்கை செய்த படங்களில் குறிப்பிடத்தக்கது “Roger and Me” (1989) என்ற படம். மிச்சிக்கன் மாகாணத்தில் உள்ள “குடiவெ” என்ற நகரத்தில் உள்ள General Motors தொழிற்சாலையில் சுமார் 30.000 பேர் பேலை நீக்கம் செய்யப்பட்னர். இதனை எதிர்த்தே இந்த விவரணப் படம். அப்பொழுதிருந்தே இவர் ஒரு இடதுசாரி என முத்திரை குத்தப்பட்டார். இது மேற்கத்திய நாடுகளின் ஓர் சிறப்பம்சம். இவ்வாறு இடதுசாரி முத்திரை குத்தப்பட்டோர் பலர். சார்லிசப்ளின், ஓவிவர் ஸ்ரோன் போன் றோர் குறிப்பிடத்தக்கவர்.

இவர் எழுதி நெறியாள்கை செய்த மற்றொரு படம் Canadian Bacon” (1995) சோவியத் ய10னியனுடனான “Cold War” முடிவுக்கு வந்த பின்னர். அமெரிக்காவுக்கு ஏதாவது நாட்டுடன் சண்டை பிடிக்கவேண்டும். எனவே இவர்கள் அருகாமையில் உள்ள கனடாவை தேர்வு செய்து கனடாவுக்கு அவப் பெயரை ஏற்படுத்;தி சண்டைக்கு ஆயத்தம் செய்கிறார்கள். நகைச்சுவையுடன் காட்சிகளை நகர்த்தும் மைக்கல்மூர், இப்படத்துக்குப் கடுமையான விமர்சனங்களை பெற்றுக் கொண்டார். இவற்றை விட TV NATION என்ற தொலைக்காட்சித் தொடர் Print மற்றும் Visual அச்சு மற்றும் பார்வை ஊடகங்களை விமர்சிக்கிறது.

இவர் எழுதிய நுல்கள் மூன்று குறிப்பிடத்தக்கவை.

1. STUPID WHITE MEN

2. DOWNSIZE THIS

3. DUDE, WHERE’S MY COUNTRY

மிகவும் துணிச்சலான மைக்கல் ஓர் விவரணத் திரைப்பட மன்னன் என்றே குறிப்பிடலாம். எமக்கு தெரிந்த விவரணத் திரைப்படங்களை தந்தவர்களில் குறிப்பிடத் தக்கவர்களில் குறிப்பிடத்தக்கவர் அனந்த் பட்வர்கத்தன். இவரது IN THE NAME OF GOD (கடவுளின் பெயரால்) அயோத்தியில் பிரச்சினை பற்றியது. மிகவும் சிறப்பாக பார்வையாளர்கள் ஊடாகவே படம் விடயத்தை கூறுகிறது. அனந்த பட்வர்த்தன் போன்றே மைக்கல் மூரும் தனது விவரணப் படங்களை படைத்துள்ளார். இப் படத்திற்கு செல்வதற்கு முன் 9/11 என்ற விடயம் பற்றி சிறுகுறிப்புக்கள்.

செப்ரம்பர் 11;ஆம் நாள் என்பதன் சுருக்கமே 9/11. வட அமெரிக்காவில் மிகவும் அதி அவசரத் தேவை- நெருப்பு ஆபத்து, கடுமையான திடார் சுகவீனம். வன்முறை போன்ற அபாய கட்டங்களுக்கு உங்கள் தொலைபேசியி “911” என்ற இலக்கத்தையே அழுத்துவீர்கள். இதன் அர்த்தமும் அங்கு அழுத்தம் கொடுக்கிறது.

சுமார் 3.000க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டும், பல நு}று கோடிகள் பொருட்செலவு ந~;டத்தையும் இச் சம்பவம் ஏற்படுத்தியது. சம்பவம் பற்றி பல கருத்துக்கள் வெளியாகியுள்ளன. ந~னல் போஸ்டின் (Canada) சற்றடே நைற் என்ற சஞ்சிகையில் வந்த ஒரு கட்டுரையில், இரட்டைக் கட்டிடங்களில் வேலை பார்த்த 4000 ய10தர்களில் 95வீதமானோர் அன்று வேலைக்கு செல்லவில்லை என ஒரு செய்தியை அடிக்கோடு இட்டு பிரசுரமானது. இச் செய்தியின் நம்பகத் தன்மையை நிராகரிக்க முடியாதுள்ளது. தொடர்ச்சியாக CNN,CBS போன்றவற்றை பார்ப்பவர்களுக்கு இவ் விடயம் விங்கும்.

Vision tv (Canada) ன் “Barrie Zwicker” கூறிய ஒரு சம்பவத்தை இங்கு உதாரணமாக கூற விரும்புகின்றேன்.கடத்தப்பட்ட விமானங்களில் ஒன்று Pentagonஐ தாக்கியுள்ளது. ஆனால் Zwicker இன் கருத்துப்படி உண்மையில் இராணுவ விமானமே PentogonI ஐ தாக்கியுள்ளது. அதற்காக அவர் கூறும் காரணங்கள்

1. CBSஇன் செய்திக் குறிப்பு “விமானம் ஒரு முழுவட்டமடித்து தாக்கி, 7000 அடி, உயரத்திலிருந்து 2.5 நிமிடத்தில் தரையில் விழுந்தது. ஆனால் இது சிறு விமானத்திற்கே சாத்தியம்.

2. ராடர் அiறியலிருந்த டானியல் ஓ பிறைனின் கருத்துப்படி விமான வேகம். அது திரும்பிய விதம் போன்றவற்றை பார்த்த பொழுது ஒரு சிறு விமானம் என்றே எங்களுக்கு பட்டது.

3. Pentagon இல் ஏற்படுத்தியகாக்கம் ஒரு சிறு விமானத்தாக்குதல் போன்றே அமைந்துள்ளது.

PPP Pentagon ஐச் சுற்றியுள்ள பகுதிகளில் Boeing 757இன் விமான சிறகுகள் கண்டு பிடிக்கப்பட்டனவா ? அதற்கான ஆதாரம் ஏதாவது உள்ளதா ? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்வாறு நம்பகத்தன்மையற்றும், அச்சு மற்றும் பார்வை, ஊடகங்களின் பிரச்சார வியாபாரத்திலும் 9/11இன் உண்மைகள் புதைக்கப்பட்டு விட்டன.

இந்நிலையில் மைக்கல் மூர் இப்படத்தை வெளியிட்டுள்ளனார். விவரணத் திரைப்படத்துக்கு இவ்வளவு ஆதரவா ? என அதிசயப்படும் வகையில் அரங்கு நிறைந்த காட்சிகளாக காட்சியளிக்கப்படுகின்றன.

9/11இன் சம்பவம் பற்றிய விசாரணைகள் உண்மையில் Bin Laden குடும்பத்துக்கும், Bush குடும்பத்திற்கும் உள்ள தொடர்புகளை ஆராய வேண்டும். 9/11க்கு முன்பாக Bin Laden இன் அதாவது அல்ை ?டாவின் முக்கிய உறுப்பினர்கள் அமெரிக்கா வந்த பொழுது அவர்களை Rice போன்றோர் வரவேற்றுள்ளார்கள்.

வேறொரு செய்திக்குறிப்பு ஒன்று தற்கொலைப் போராளிகளில் ஐவர் உயிருடன் உள்ளார்கள் என்ற செய்தியை கூறுகிறது.

இடிந்து விழுந்த இரு கட்டிடங்களும் விமான தாக்குதல்களால் விழுந்தனவா ? என்ற கேள்வியும் பல ஆதாரங்களுடன் முன் வைக்கப்படுகின்றன. (Persistent Problems of the 9/11 Dogma by Stefan G.E.Grossmann)

இச் சம்பவம் பற்றி பல நாட்களுக்கு முன்பே தெரிந்திருந்தும் ஏன் அமெரிக்க அரச அதிகாரிகள் எதுவும் செய்யவில்லை. அமெரிக்க அரசுக்கு இச்சம்பவத்தில் எவ்வளவு விகிதம் பங்கு உண்டு. மைகிகல் மூர் விளக்கப்படுத்துகிறார்.

;

படத்தை மிகத் தெளிவாக தொகுத்துள்ளார்.

1. கடந்த அமெரிக தேர்தலில் யார் வெற்றி பெற்றார்கள். Florida மாநிலத்தில் அனைத்து ஆநனயைகளும் யுடபழசந என்ற பொழுது குழஒ வுஏ மாத்திரம்Bush என்று சொன்னது Florida வின் கவன்னர் Bush இன் உறவினர் குழஒ வுஏ அதிகாரி Bush இன் மைத்துணர்

2.Bush 42மூ நாட்கள் விடுமுறையை கொண்டாடுகிறார்.

3. 9/11 சம்பவம் பற்றி முன்னமே அறிநிதிருந்தBush ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

4. சம்பவத்தின் பின்னர் எந்த விமானமும் பறக்கக் கூடாது என்ற தடைச் சட்டத்தையும் மீறி 9/11 இன் சூத்திரதாரியான டாiடெயனநn இன் உறவினர்கள் நாட்டைவிட்டு தனி விமானத்தில் வெளியேற ஏற்பாடு செய்யப்பட்டது.

5. அப்படியாயின் 9/11 இன் பின்ணனி என்ன ?

6. டாin டுயனநn சவதி அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். சவதி அரச குடும்பத்திற்கும் தற்போதைய ஜனாதிபதியின் தந்தைக்குமான (முன்னாள் ஜனாதிபதி) உறவு என்ன ?

7. அமெரிக்கத் தேர்தலில்Bush தோல்வி. ஆனால் அவருக்கு சார்பாக Florida மாநில கவர்னர் நீதிமன்றம்

8. ஆப்கானில் உள்ள போர் வீரர்கள் எத்தனை பேர் ? வெறும் 11.000.00 ஏன் ?

9. டாin டுயனநn எங்கே ? ஏன் கைது செய்யப்படவில்லை ?

10. எப்பொழுதாவது ஈராக் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருந்ததா ?

போன்ற பல விடங்கள் அலசி ஆராய்ப்பட்டுள்ளன. குறிப்பாக Texas இல் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கும் இப் போருக்கு ஆழமான தொடர்பு என்ன ?

அமெரிக்க சனாதிபதிக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு பண உதவி புரிந்தவர்கள் யார் ? Berth என்றBush இன் நண்பர் Berth உம் Bushம் ஒன்றாக ராணுவத்திலிருந்து நீக்கப்பட்டவர்கள். Berth, BinLaden க்கு சொந்தமான நிறுவனங்களின் அமெரிக்க முகவராவர்.

இப்போரில் பங்கு பற்றி இறந்தவர்கள், அவர்களது குடும்பத்தவர்கள். அவர்களது எதிர்பார்ப்புகள், நிவாரண உதவி என பல தளங்களில் விரிவு பெற்று விமர்சிக்கிறது.

இச் சம்பவம (9/11) நடைபெற்ற பொழுதுBush ஒரு சிறுவர் பாடசாலையின் வகுப்பறையில் இருந்தார். இவரது உதவியாளர் இவருக்கு செய்தியை கூறிய பொழுதிலும், சுமார் 11 நிமிடங்கள் அதே வகுப்பறையில் இருந்தார். நாடே அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது நாட்டின் அதிபர்…. ?

இச் சம்பவத்தின் 19 தற்கொலைப் போரளிகளில் 15 பேர் சவ10திஅரேபியாவை சேர்ந்தவர்கள். இச் சம்பவத்துக்கும் அவ10திக்கும் நேரடித் தொடர்புகள் உண்டு. ஆனால் அமெரிக்காவில் உள்ள சவ10தி து}தரகத்திற்கு அமெரிக்க அரசின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. து}தரகத்தின் முன்பாக மைக்கல் நின்ற பொழுது ஏன் ? எதற்காக ? என்று கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. சம்பவத்தின் பின்னர் தந்தைBush சவ10தி சென்று தனது நண்பர்களை (சவ10தி அரசு) சந்தித்துள்ளார்.

Bush இன் துணைசனாதிபதி Haliburton என்ற நிறுவனத்தின் தலைவராக செயல்பட்டவர். இந் நிறுவனமும் ஓர் எண்ணெய் வியாபார முகவர் நிறுவனமாகும். இவர் ஏற்கனவே தென்ஆபிரிக்காவில் கறுப்பர்களுக்கு எதிராக நிறவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்.

“Carlyle Group” என்ற நிறுவனத்தின் பின்ணனி என்ன ? இதில் ஆலோசகர்களாக இருந்தோரே, ஆப்பானிலும், ஈராக்கிலும் முக்கிய அரச அதிகாரிகளாக செயற்பட்டுள்ளனர்.

ஈராக் போரில் ஆதாயம் பெற்றோர் அமெரிக்க நிறுவனங்களே. ஈராக்கில் வேலையில் கூட ஈராக்கியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தெற்காசியர்கள் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

மைக்கல் படிப்படியாக படத்தை நகர்த்துகிறார். இதற்காக பல தெளிவான ஆதாரங்களைக் கூட முன் வைக்கிறார். போரில் இறப்பதற்கு முன்னால் ஒரு இராணுவ வீரன், பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் “நான் ஏன் இங்குள்ளேன் ? முட்டாள் Bush ஐ அடுத்த தடவையாவது மக்கள் தோற்கடிப்பார்கள்” போன்ற வசனங்கள் காணப்படுகின்றன. இது வீரர்களின் வெறுப்பையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்துகின்றன.

அமெரிக்காவில் பல பகுதிகள் வறுமையால் வாடுகின்றன. மேற்படிப்புக்கு அதிக பணம் தேவை. இராணுவத்தில் சேர்ந்தால் ஓரளவு வசதியாக வாழலாம். அதே சமயம் எவ்வாறு இவர்கள் இராணுவத்திற்கு ஆட்களை சேர்க்கின்றார்கள் ? Mall, பாடசாலைகள் என Agents அலைந்து திரிந்து இளம் வாலிபர்கள் சேர்த்துக் கொள்கிறார்ள். இங்கும் அவர்களது வறுமை ஒரு பிரதான காரணமாகிறது.

அமெரிக்க செனட்டர்களில் எத்தனை பேரின் பிள்ளைகள் போரில் உள்ளார்கள் 500இல் ஒன்றே ஒன்று. மைக்கல் செனட்டின் முன்பு சென்று, இராணுவத்தில் சேர்வதற்கான விண்ணப்பப் படிவத்துடன் ஒவ்வொரு செனட்டராக கேட்கிறார்.

அண்மைக்காலங்களில் வெளிவந்த மிகச் சிறந்த ஒரு விவரணப் படம் இது. சுமார் மூன்று மாதங்களுக்கு முன்புOliver Stone இன் கீயுபா அதிபர் கஸ்டோ பற்றிய விவரணப்படம் ஒன்று CBC இல் ஒளிபரப்பட்டது. அவரது பாலஸ்தீனிய பிரச்சினை பற்றிய விவரணப் படமும் பல தடைகளை சந்திக்கிறது. அதன் பின்னர் மைக்கலின் இப்படம்.

படத்தில் ஒரு உரைஞராக, Bush என்ற கொடு நகர்த்தியுள்ளார். இவர் கூறுவதற்கு பதிலாக சம்பவங்களும், ஆதாரங்களுமே படத்தை நகர்த்துகின்றன. விவரணத் திரைப்படங்களில் வெகு அரிதாக காணப்படும் முறை இது.

உருவ வழிபாட்டிப் ஊறிக்காணப்படும் தமிழ்ச் சமூதாயம் கட்டாயம் ஒரு தடவை பார்க்க வேண்டும். 110 நிமிடங்கள் மெட்டிஒலியின் 100 பதிவுகளையும், மணிரத்தினத்தின் போலிகளையும் விட வெகு, வெகு ஒயர்வானது.

இறுதியாக Blaine Ober, Armed Vehicle தயாரிக்கும் நிறுவனத்தின் தலைவர். அவரது கூற்று இப் போரைப் பற்றி Good for business, Bad for the People”

இந்த நு}ற்றாண்டில் அமெரிக்கா சந்தித்த இரு போர்களும், வியட்நாம், ஈராக் தேவையற்றவையே

வினோதன்.

Series Navigation

வினோதன்.

வினோதன்.