திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

நிஜங்களாக்கு….

This entry is in the series 20040715_Issue

தீபம்கோபி


வண்ண வண்ண கனவுகளில்
வாழ்க்கையை தொலைத்துவிட்டு
எண்ணங்கள் ஈடேறவில்லையென
எதிர்மறையாய் நீ நினைத்து
சின்னச் சின்ன சரிவுகளில்
சிதைந்திட்டால்….
வெற்றி உன்னை விட்டுப்போகும்.

கடந்துவந்த பாதைகள்
கரடுமுரடு ஆனாலும்
உச்சிஏறி நின்றால்தான்
உலகம் உன்னை உற்றுநோக்கும்
உன்சுவடுகளை புரட்டிப்பார்க்கும்
அதுவரையில்….

உன் சீரிய சிந்தனைகள்
செயல்களாக செம்மையுற
கனவுகளை கலைத்துவிட்டு
நினைவுகளை நிஜங்களாக்கு….

-தீபம்கோபி, சிங்கப்பூர் –

Series Navigation

About தீபம் கோபி - சிங்கப்பூர்.

தீபம் கோபி - சிங்கப்பூர்.

View all 12 articles →

நிஜங்களாக்கு….

This entry is in the series 20040715_Issue

தீபம்கோபி


வண்ண வண்ண கனவுகளில்
வாழ்க்கையை தொலைத்துவிட்டு
எண்ணங்கள் ஈடேறவில்லையென
எதிர்மறையாய் நீ நினைத்து
சின்னச் சின்ன சரிவுகளில்
சிதைந்திட்டால்….
வெற்றி உன்னை விட்டுப்போகும்.

கடந்துவந்த பாதைகள்
கரடுமுரடு ஆனாலும்
உச்சிஏறி நின்றால்தான்
உலகம் உன்னை உற்றுநோக்கும்
உன்சுவடுகளை புரட்டிப்பார்க்கும்
அதுவரையில்….

உன் சீரிய சிந்தனைகள்
செயல்களாக செம்மையுற
கனவுகளை கலைத்துவிட்டு
நினைவுகளை நிஜங்களாக்கு….

-தீபம்கோபி, சிங்கப்பூர் –

Series Navigation

About தீபம் கோபி - சிங்கப்பூர்.

தீபம் கோபி - சிங்கப்பூர்.

View all 12 articles →