நவ நவமாய்….

This entry is part [part not set] of 29 in the series 20050902_Issue

பிச்சினிக்காடு இளங்கோ


இவர்கள்
ஓரணி

இவர்களுக்கெதிராக
இன்னொரு அணி

அணி
அணியாய் நின்று
சுவர் எழுப்பும் இவர்கள்
இலக்கியமடாதிபதிகள்

அணிகளின் அரியபணி
பிணியாளிகளின்
எண்ணிக்கையைப் பெருக்குவதுதான்

இவர்களிலிருந்து விலகி
விரைவில்
இன்னொரு அணி….
—-

Series Navigation

பிச்சினிக்காடு இளங்கோ

பிச்சினிக்காடு இளங்கோ