தோல்வியுறும் முயற்சிகள் :

This entry is part [part not set] of 35 in the series 20100121_Issue

கி.சார்லஸ்


: புகைக்கும் சிகரெட்டின்
இறுதி இழுப்பினிலும்
கோப்பையின்
கடைசி மதுத்துளிகள்
தொண்டையினை
நனைக்கும்வரையிலும்
ஜெயித்து விட்டு
மறுபடி மறுபடி
பழையபடியே
தோற்றுப்போகின்றன
உன்னை மறப்பதற்கான
என் முயற்சிகளனைத்தும்.
* *
ckicharles@yahoo.com

Series Navigation

கி.சார்லஸ்

கி.சார்லஸ்