திண்ணை வாசகருக்கு ஓர் அறிவிப்பு

This entry is part [part not set] of 43 in the series 20070104_Issue

சி. ஜெயபாரதன், கனடா


திண்ணை நண்பர்களே,

புத்தாண்டு 2007 பிறந்து விட்டது. புத்தாண்டுடன் எனது புதிய அகிலவலைப் பூங்கா, நெஞ்சின் அலைகள் என்னும் எனது ஆக்கவலை உதயமாகிறது. ஏணியின் முதற்படியில் கால்வைக்கும் எனது படைப்புவலை நடக்கப் பழகும் ஒரு சிறு மதலை. தமிழ்கூறும் நல்லுலகம் அதை விரும்பி வரவேற்கும் என்று நம்புகிறேன்.

http://jayabarathan.wordpress.com/ [ Jayabarathan.S Blog நெஞ்சின் அலைகள் ]

அன்புடன்,
சி. ஜெயபாரதன், கனடா

Series Navigation