சமாதானமே!

This entry is part [part not set] of 50 in the series 20040715_Issue

பனசை நடராஜன்


மனிதன் தோன்றிய போதுதான் – நீ
மடிந்திருக்க வேண்டும்!
போர்கள் எங்களுக்குப்
பொழுது போக்கானதால் நீ
மறுபிறப்பு எடுத்தாலும்
மண்ணுக்குள் புதைக்கிறோம்!

சமாதானமே!
கானல் நீராகாமல் – நீ
சாகாவரம் பெறுவது எப்போது ?

– பனசை நடராஜன், சிங்கப்பூர் –
(panasainatarajan@yahoo.com)

Series Navigation