காலச்சுவடு கண்ணன் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல்

This entry is part [part not set] of 25 in the series 20021013_Issue

தேதி நவம்பர் மாதம் முதல் வாரஇறுதி


இடம் நியூ ஜெர்ஸியில்

நியூஜெர்ஸி சிந்தனைவட்டம் சார்பில் நியூ ஜெர்ஸியில் காலச்சுவடு கண்ணன் அவர்களுடன் காலச்சுவடு வாசகர்களும், மற்றும் ஆர்வமுள்ளவர்களும் கலந்துரையாடல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் chinthanaivattam@yahoo.com என்ற முகவரிக்கு உங்கள் விருப்பத்தை தெரிவித்து, உங்கள் பெயர் முகவரியோடு கடிதம் எழுதுங்கள்.

தேதி, இடம் ஆகியவை எத்தனை பேர்கள் விருப்பமுடன் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து நிச்சயம் செய்யப்படும். அந்த விஷயம், விருப்பம் தெரிவித்தவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

அன்புடன்

சிந்தனைவட்டம், நியூஜெர்ஸி

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு