தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
என்னை நேசிப்பதாய் மீண்டும் சொல்
இன்னு மொருதரம் சொல்,
கூக்கூப் பறவைபோல் கூக்கூக் கீதத்தில்
திரும்பத் திரும்பக்
கேட்கட்டும் செவியில்,
நினைவில் வை, நீ கொள்ளும் காதல்
வனத்தின் மீது வேண்டாம்,
மலை, மட்ட வெளி மீது வேண்டாம்!
கூக்கூக்குச் சிரமம் தராது முழுவதும்
பசுமை நிரம்பி
வசந்த காலம் புதிதாய் வருகுது,
என்னிய நேசனே!
ஐயமுள்ள அசரீரிக் குரல் ஒன்று
பாராட்டும்,
காரிருளில் என்னை!
அந்த சந்தேகத் துயரோடு
என்னிட மிருந்து அலறல் எழும்:
“இன்னோர் முறை கூறு நீ நேசிப்பதை.”
விண்ணுலகம் ஒவ்வொன்றிலும்
எண்ணிலா விண்மீன்கள் சுற்றினாலும்
ஆண்டு தோறும்
அளவற்ற மலர்கள் பூத்தாலும்
எவருக்குப் பயம் உண்டாகும் ?
நேசிப்ப தாய்ச் சொல் என்னிடம்!
நேசிப்பாய் என்னை !
நீ நேசிப்பாய் என்னை !
மெய்யுருகிச் சொல் மீண்டும், மீண்டும் !
என்னினியவனே !
ஆயினும்
அவலம் மட்டும் கொள்வேன்,
ஆத்மா வோடு நீ
என்னை
மௌனமாய் நேசிப்பதற்கு !
********************
Poem -21
Sonnets from the Potuguese
By: Elizabeth Browing
Say over again, and yet once over again,
That thou dost love me. Though the word repeated
Should seem “a cuckoo-song,” as thou dost treat it,
Remember, never to the hill or plain,
Valley and wood, without her cuckoo-strain
Comes the fresh Spring in all her green completed.
Belovழூd, I, amid the darkness greeted
By a doubtful spirit-voice, in that doubt’s pain
Cry, “Speak once more–thou lovest!” Who can fear
Too many stars, though each in heaven shall roll,
Too many flowers, though each shall crown the year?
Say thou dost love me, love me, love me–toll
The silver iterance!–only minding, dear,
To love me also in silence with thy soul.
**********
S. Jayabarathan [jayabarat@tnt21.com (May 14, 2007)]
- வெள்ளித்திரை
- தொடர்நாவல்: அமெரிக்கா – II அத்தியாயம் பத்து: வழி தவறிய பாலவனத்து ஒட்டகங்கள்!
- பெட்ரோலியம்: நிலமகளின் குருதி!
- இதய கீதம்
- பாகவத மேளா
- இந்தியாவை முன்னேறிய நாடாக்கும் விஞ்ஞான மேதை டாக்டர் அப்துல் கலாம் -6
- சுப்ரமணியம் ரமேஷ், எம்.கே. குமார் – நூல் அறிமுகம்
- தமிழரைத் தேடி – 4
- தலை அசைந்தாடும் மஞ்சள் பெருவெளி – நானும் எனது படைப்புலகமும்
- கடிதம்
- அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள்
- அன்புடன் கவிதைப் போட்டி முடிவு – நடுவர் மாலன் உரை
- தோப்பில் முகம்மது மீரான்
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 18
- கவிஞர் மு.மேத்தா அவர்களுக்கு பாராட்டுவிழா
- சுப்பிரமணியன் ரமேஷ் மற்றும் எம்.கே. குமாரின் புத்தகங்கள் வெளியீடு
- வெளிநாடுவாழ் மயிலாடுதுறை பெருமக்களுக்கு ஒரு வேண்டுகோள்
- அயலகத் தமிழர் வாழ்வும் இலக்கியமும் – பன்னாட்டுக் கருத்தரங்கம்
- “கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி” –
- அறிவிப்பு
- திலகபாமாவின் கண்ணாடிப் பாதரட்சைகள் கவிதை நூல் – விமர்சன அரங்கு
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 10
- மொழிபெயர்ப்பும் நிகழ்நிலையில் நாம் கடக்க வேண்டிய தடைச்சுவர்களும்
- திருக்குர்ஆனை முதன் முதலில் தமிழில் தந்த சூபிஞானி பீர்முகமது வலியுல்லா
- இலை போட்டாச்சு ! 29 – காய்கறி குருமா – முதல் வகை
- காதல் நாற்பது (21) மீண்டும் மீண்டும் சொல் நேசிப்பதாய் !
- அன்புடன் இயல்கவிதைப் போட்டி முடிவு – பரிசுக்குரிய கவிதைகள்
- பக்தன்
- வழக்கமான நாட்களும்…வந்துபோகும் கவிதைகளும்
- டைனோசார் வம்சம்.
- ஜனநாயகம்
- மூன்று பந்துகளும் ஒரு பலூனும்…
- இரண்டு வார விடுமுறை
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:8 காட்சி:2)